Power Bill

கடந்த 25 வருடங்களில் மின்சார வாரியத்தில் நடந்த வரவு செலவு உள்ளிட்ட நிதியினங்கள் முதல் வேலை வாய்ப்பு குறித்த வெள்ளை அறிக்கையினை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டு விளக்கமளித்தார். …