தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை!. ரூ.57 லட்சம் பறிமுதல்!By Editor web3July 4, 20260 தமிழகத்தில் உள்ளாட்சி அலுவலகங்களில் லஞ்சப் புகார்கள் மற்றும் முறைகேடுகள் அதிகரிப்பதாகப் பல தரப்பிலிருந்தும் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, கட்டிட அனுமதி, சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் டெண்டர் ஒப்புதல்…