RegistrationDepartment

கடந்த ஐந்து ஆண்டுகளில் பத்திரப்பதிவுத் துறையில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றதாகவும், “மினிஸ்டர் கட்டிங்” என்ற பெயரில் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பான குற்றம்சாட்டைத் தெரிவித்துள்ளார்.…