அடிமை ஆட்சியை நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி.. ஆவேச அறிக்கை விடும் ஆர்.எஸ்.பாரதி…By Editor TN TalksMay 9, 20250 சட்டம் ஒழுங்கைச் சீரழித்துக் கேடுகெட்ட அடிமை ஆட்சியைப் நடத்திய பழனிசாமிக்கு, திராவிட மாடல் ஆட்சியைக் குற்றம் சொல்வதற்கு அருகதை இல்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி…