முருகனும் சிவனும் இந்து கடவுளா?. விவாதிக்க தயாரா?. சீமான் சவால்!By Editor web3December 13, 20250 திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை வைத்து அரசியல் செய்வதை விமர்சித்த சீமான், முருகனும் சிவனும் இந்து கடவுளா?.. வாருங்கள் விவாதிப்போம் என்று சவால் விடுத்துள்ளார். திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும்…