Seeman’s challenge

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை வைத்து அரசியல் செய்வதை விமர்சித்த சீமான், முருகனும் சிவனும் இந்து கடவுளா?.. வாருங்கள் விவாதிப்போம் என்று சவால் விடுத்துள்ளார். திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும்…