நான் முதல்வனை டெலிட் செய்ய முடியாது; இளைஞர்களின் வளர்ச்சியை முடக்குவதா? – மு.க.ஸ்டாலின் ஆவேசம்By Editor TN TalksJune 20, 20260 நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும் என முன்னால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நான் முதல்வன் தொடர்பான இணையப் பக்கங்களின்…