இசைக்குயில் எஸ். ஜானகி மறைவு!. மைசூரில் இன்று முழு அரசு மரியாதையுடன் அடக்கம்!By Editor web3July 12, 20260 இந்தியத் திரையிசையின் சகாப்தமாகவும், ‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ என்று லட்சக்கணக்கான ரசிகர்களால் அன்போடு போற்றப்பட்ட மூத்த பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (88), உடல்நலக்குறைவு காரணமாக மைசூருவில் காலமானார்.…