அணுகுண்டு பறவைகள் கூடு திரும்பட்டும்… போர் வேண்டாம் என வைரமுத்து கவிதை மன்றாடல்..By Editor TN TalksJune 23, 20250 உலக அமைதி ஒரு மெல்லிய நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்ற நிதர்சனம், இன்று உலக மக்களின் மனதிலும் மேலோங்கி நிற்கிறது. “உலகின் தலையில் மெல்லிய இழையில் ஆடிக்கொண்டிருக்கிறது…