பொங்குசனீஸ்வரர் கோவிலில் டிரம்ஸ் சிவமணி வழிபாடு… உடுக்கை அடித்ததால் பக்ர்கள் நெகிழ்ச்சி!By Editor TN TalksAugust 1, 20260 திருத்துறைப்பூண்டி அருகே திருக்கொள்ளிக்காடு பகுதியில் உள்ள பொங்குசனீஸ்வரர் கோவிலில் வழிபாடு மேற்கொண்ட டிரம்ஸ் சிவமணி, கோவில்வாசலில் இருந்தவரின் உடுக்கையை வாங்கி இசைத்ததால் பக்தர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். திருவாரூர்மாவட்டம் …