கில் – இஷான் அதிரடி! ரன் மழை பொழிந்த இந்தியா!. ஆப்கானிஸ்தானுக்கு 403 ரன்கள் இமாலய இலக்கு!By Editor web3June 17, 20260 லக்னோவில் நடைபெற்று வரும் இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி பேட்டிங்கில் அசுர பலத்தைக் காட்டி 402 ரன்களைக் குவித்து…