தட்கல் டிக்கெட்டுகளுக்கு இனி கவுண்டர்களில் OTP கட்டாயம்!. ரயில்வே அறிவிப்பு!By Editor web3December 4, 20250 முன்பதிவு கவுண்டர்களில் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்கள் , தங்கள் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படுவதற்கு முன்பு மொபைல் OTP சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ரயில்வே…