”சினிமாக்காரர்களை சந்திக்கும் விஜய்க்கு இதற்கு மட்டும் நேரமில்லையா?”By Editor web2June 25, 20260 சினிமாக்காரர்களை தினசரி சந்திக்கும் முதலமைச்சர் விஜய்க்கு பெரியபாளையம் தொழிற்சாலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தாரை சந்திக்க நேரமில்லையா என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.…