trade union

சி.ஐ.டியூ அகில இந்திய துணைத்தலைவர் அ.சவுந்தரராசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- தமிழக அரசு தனது தொழில் கொள்கையைப் போல, தொழிலாளர்களுக்கான தனித்துவமான ‘தொழிலாளர் கொள்கையை’ வெளியிட வேண்டும்.…