கண்களும் நர்த்தனம் புரியும் நாட்டியப் பேரொளி பத்மினிBy Editor TN TalksJune 12, 20260 இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற நடனக் கலைஞராகவும், பல்துறை நடிகையாகவும் திகழ்ந்த மறைந்த நாட்டியப் பேரொளி பத்மினிக்கு இன்று 94-வது பிறந்தநாள். புகழ் பெற்ற பரதநாட்டியக் கலைஞர்களான…