பெரும் துயரம்!. 1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி!. 22 தொழிலாளர்கள் பலி!. அருணாச்சல பிரதேசத்தில் சோகம்!By Editor web3December 11, 20250 அருணாச்சலப் பிரதேசத்தில், தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரி ஆபத்தான மலைப் பாதையில் இருந்து விலகி 1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலியானதாக தகவல்…