ஹெச் 1பி விசா மோசடி சென்னையில் இருந்து தான் நிறைய நடக்கிறது – டேவ் பிராட் குற்றச்சாட்டு!!!By Editor TN TalksNovember 26, 20250 அமெரிக்காவில் ஹெச்-1பி விசா குறித்து இப்பொழுது பெரிய விவாதம் நடந்து வருகிறது. இந்த ஹெச்- 1பி விசா திட்டத்தில் நிறைய மோசடி நடப்பதால் தான் டிரம்ப் அவர்கள்…