உடனே செக் பண்ணிடுங்க.!! இன்று முதல் வாக்காளர் திருத்த பணி தொடக்கம்By Editor TN TalksNovember 4, 20250 தமிழ்நாட்டில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வாக்களிக்க தகுதியானவர்களை பட்டியலில் சேர்ப்பதற்கும், இறந்த வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்குவதற்கும், ஒன்றிற்கு மேற்பட்ட முகவரியில்…