ஈரானில் இருந்து சென்னை வந்தடைந்த மீனவர்கள வரவேற்றார் நயினார் நாகேந்திரன்!By Editor TN TalksJuly 7, 20250 போர் பதற்றம் காரணமாக ஈரானில் சிக்கியிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் இன்று (ஜூலை 7, 2025) சென்னை வந்தடைந்தனர். தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…