WhatsApp call

கரூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, நீதிமன்ற வழிகாட்டுதலோடு பாதிக்கப்பட்ட மக்களை விஜய் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினரையும், சிகிச்சையில் இருந்து மீண்டவர்களையும் விஜய் விரைவில் சந்திக்க ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக, மாவட்டச் செயலாளர்களுடன் தொடர்பு கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.…