யூனுஸ் ஆட்சியிலும் குறையாத வன்முறை; ஒரே மாதத்தில் 789 பாலியல் வன்கொடுமைகள்!. அதிர்ச்சியூட்டும் அறிக்கை!.By Editor web3December 10, 20250 வங்கதேசத்தில் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பிற சம்பவங்கள் பற்றிய அறிக்கைகள் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன. டாக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆதரவு சங்கத்தின் (HRSS)…