Close Menu
    What's Hot

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    “தம்பி மாதிரி”… விஜய்யை விமர்சிக்க மாட்டேன்!. நடிகர் சுந்தர்.சி பேச்சு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»LIFESTYLE»தினம் காலையில் ஒரு கப் ‘கறிவேப்பிலை ஜூஸ்’ குடியுங்க!. தொப்பையை குறைக்க டிப்ஸ்!
    LIFESTYLE

    தினம் காலையில் ஒரு கப் ‘கறிவேப்பிலை ஜூஸ்’ குடியுங்க!. தொப்பையை குறைக்க டிப்ஸ்!

    Editor web3By Editor web3February 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Curry Leaves Juice
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    நம்மில் பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்வு மற்றும் எடை குறைவு. என்ன செய்தாலும் இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைப்பதில்லை. ஆனால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த கறிவேப்பிலை சாற்றை குடித்து வந்தால், முடி உதிர்வு குறைவதுடன், உங்களின் அடம்பிடிக்கும் தொப்பையையும் குறைக்கலாம்.
    அதுமட்டும் அல்ல, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் இது உதவும். அதிக அளவில் ஆரோக்கிய நன்மைகளை கொண்ட கறிவேப்பிலை ஜூஸ் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் காணலாம்.
    தேவையான பொருட்கள் :

    நெல்லிக்காய் – 2.
    கறிவேப்பிலை – 1 கைப்பிடி.
    இஞ்சி – 2 இன்ச் அளவு.
    மஞ்சள் துண்டு – 2.
    எலுமிச்சை – 1.
    உப்பு – ஒரு சிட்டிகை.
    செய்முறை : முதலில் ஜூஸ் செய்ய எடுத்துக்கொண்ட நெல்லிக்காய், இஞ்சி, மஞ்சள் துண்டு ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து பின் பொடியாக நறுக்கி தயாராக வைக்கவும்.
    இதை தொடர்ந்து ஒரு மிக்ஸி ஜாரில் நற்றுகிய நெல்லிக்காய், மஞ்சள் மற்றும் இஞ்சி ஆகியவற்றுடன் கறிவேப்பிலையை சேர்த்து நன்கு ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.
    பின், அதில் உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து தனி ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும். இதனிடையே எடுத்துக்கொண்ட எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி – சாறு புழிந்து தனியே எடுத்து வைக்கவும்.
    தற்போது அரைத்து வைத்த கறிவேப்பிலை சேர்மத்துடன் இந்த எலுமிச்சை சாறு மற்றம் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக்கொள்ள கறிவேப்பிலை ஜூஸ் தயார்.
    சிறிதளவு கசப்புடன் காரம் காணப்படும் இந்த ஜூஸில், சுவை வேண்டுமென்றால் சிறிதளவு தேன் சேர்த்து கலந்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் வடிகட்டியும் சாப்பிடலாம்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியா மீதான வரிகளை 18%-ஆக குறைத்தது அமெரிக்கா!. டிரம்ப் அறிவிப்பு!
    Next Article ஐஸ்கிரீம் முதலில் எங்கு தயாரிக்கப்பட்டது தெரியுமா?. வரலாறு இதோ!
    Editor web3
    • Website

    Related Posts

    சுட்டெரிக்கும் வெயில்!. முகம் எரிச்சலா எரியுதா?. சட்டுனு குளிர்ச்சியாக்கும் மேஜிக் டிப்ஸ் இதோ!

    March 30, 2026

    எலும்பு முதல் இதயம் வரை!. அத்திப்பழம் தரும் அசாத்திய ஆரோக்கிய நன்மைகள்!

    March 30, 2026

    பாத்திரம் கழுவும் திரவமே சமையலறைப் பொருட்களிலேயே மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது!. அதிர்ச்சி தகவல்!

    March 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    “தம்பி மாதிரி”… விஜய்யை விமர்சிக்க மாட்டேன்!. நடிகர் சுந்தர்.சி பேச்சு!

    BREAKING| விஜய் உயிருக்கு ஆபத்து!. தவெக சார்பில் அமித் ஷாவுக்கு கடிதம்!

    “மக்களை சுரண்டும் பாஜக”!. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்!. 

    Trending Posts

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    April 1, 2026

    “நீங்கள் செய்தது தவறு”… ஸ்ரேயாஸ் ஐயருக்கு தண்டனை விதித்தது பிசிசிஐ!.

    April 1, 2026

    சிலிண்டரை தொடர்ந்து பெட்ரோல் விலையும் உயர்வு!. விமான எரிபொருள் விலை 2 மடங்கு உச்சம்!

    April 1, 2026

    ஒரே ஓவரில் 11 பந்துகள்!. ஐபிஎல்-லில் மோசமான சாதனையை படைத்த அர்ஷ்தீப் சிங்!

    April 1, 2026

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    April 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.