Close Menu
    What's Hot

    உலகளாவிய சவால்களை முறியடித்து இந்தியா சாதனை!. ஜெய்சங்கர் பெருமிதம்!

    உலகில் இந்த நாட்டில்தான் தூய்மையான நீர் உள்ளதாம்!. இந்தியாவின் நிலைமை என்ன?

    அமெரிக்கா – ஈரான் இடையே 45 நாள் போர்நிறுத்தம்?. பேச்சுவார்த்தை தீவிரம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் டிச.5-ம் தேதி அனுசரிப்பு: அதிமுக
    அரசியல்

    ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் டிச.5-ம் தேதி அனுசரிப்பு: அதிமுக

    Editor TN TalksBy Editor TN TalksNovember 29, 2025Updated:November 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    admk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அ​தி​முக சார்​பில் முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா​வின் 9-ம் ஆண்டு நினைவு தினம் டிச.5-ம் தேதி அனுசரிக்​கப்​படு​கிறது.

    இதையொட்டி சென்னை மெரினா கடற்​கரை​யில் உள்ள அவரது நினை​விடத்​தில் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி மரி​யாதை செலுத்​துகிறார்.

    இது தொடர்​பாக அதி​முக தலைமை அலு​வல​கம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: புரட்​சிகர​மான பல்​வேறு திட்​டங்​களால் தமிழக மக்​களின் வாழ்க்​கை​யில் பெரும் மாற்​றங்​களை​யும், எழுச்​சி​யை​யும் ஏற்​படுத்​திய முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா​வின் புகழ் காலமெல்​லாம் நிலைத்​திருக்​கும்.

    தன்​னலம் கரு​தாது, தமிழக மக்​களுக்​காகப் பாடு​பட்ட ஜெயலலி​தாவுக்கு புகழ் அஞ்​சலி செலுத்​து​வது ஒவ்​வொரு அதி​முக​வினரின் இன்​றியமை​யாத கடமை​யாகும்.

    அந்த வகை​யில் 9-வது ஆண்டு நினைவு நாளான டிச.5-ம் தேதி, காலை 10 மணிக்கு சென்னை மெரினா கடற்​கரை​யில் உள்ள ஜெயலலிதா நினை​விடத்​தில் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி மலர்​வளை​யம் வைத்​து, மலர்​தூவி மரி​யாதை செலுத்​துகிறார்.

    அதையடுத்து எம்​ஜிஆர், ஜெயலலிதா நினை​விட நுழை​வாயி​லின் உள் பகு​தி​யில் உறு​தி​ மொழி ஏற்பு நிகழ்ச்சி நடை​பெறுகிறது அதி​முக​வின் அனைத்து நிலைகளில் உள்ள நிர்​வாகி​கள் தொண்​டர்​கள், அனைத்து பகு​தி​களி​லும் ஜெயலலி​தா​வின் படங்​களை வைத்து மாலை அணி​வித்​து, மரி​யாதை செலுத்தி அவரது நினை​வைப் போற்ற வேண்​டும்.

    இவ்​வாறு அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடித்வா புயல் எதிரொலி: புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
    Next Article தமாகாவுடன் காமராஜர் மக்கள் இயக்கம் இணைகிறது… ஈரோட்டில் டிச.20-ல் இணைப்பு விழா
    Editor TN Talks

    Related Posts

    உலகில் இந்த நாட்டில்தான் தூய்மையான நீர் உள்ளதாம்!. இந்தியாவின் நிலைமை என்ன?

    April 6, 2026

    அமெரிக்கா – ஈரான் இடையே 45 நாள் போர்நிறுத்தம்?. பேச்சுவார்த்தை தீவிரம்!

    April 6, 2026

    இபிஎஸ்-க்கு நாவடக்கம் தேவை; அமைதியாக இருக்கமாட்டோம்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உலகளாவிய சவால்களை முறியடித்து இந்தியா சாதனை!. ஜெய்சங்கர் பெருமிதம்!

    உலகில் இந்த நாட்டில்தான் தூய்மையான நீர் உள்ளதாம்!. இந்தியாவின் நிலைமை என்ன?

    அமெரிக்கா – ஈரான் இடையே 45 நாள் போர்நிறுத்தம்?. பேச்சுவார்த்தை தீவிரம்!

    இபிஎஸ்-க்கு நாவடக்கம் தேவை; அமைதியாக இருக்கமாட்டோம்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

    அடுத்த சர்ச்சை!. தேர்தலை புறக்கணிப்பதாக வேங்கைவயல் மக்கள் அறிவிப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.