Close Menu
    What's Hot

    இலங்கை சிறையில் வெடித்த கைதிகள் வன்முறை: 3 பேர் உயிரிழப்பு.. போலீசார் குவிப்பு!

    பழனி நில மோசடி வழக்கில் பரபரப்பு: ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் மருத்துவமனையில்… ஜெயபிரகாஷ் எங்கே?

    சாய் சுதர்சனுக்கு காயம்.. இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு புதிய சிக்கல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»தமாகாவுடன் காமராஜர் மக்கள் இயக்கம் இணைகிறது… ஈரோட்டில் டிச.20-ல் இணைப்பு விழா
    அரசியல்

    தமாகாவுடன் காமராஜர் மக்கள் இயக்கம் இணைகிறது… ஈரோட்டில் டிச.20-ல் இணைப்பு விழா

    Editor TN TalksBy Editor TN TalksNovember 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gkk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரோட்​டில் டிச.20-ல் நடை​பெறும் நிகழ்ச்​சி​யில், தமிழருவி மணி​யனின் காம​ராஜர் மக்​கள் இயக்​கம் தமிழ் மாநில காங்​கிரஸில் இணைய உள்​ள​தாக ஜி.கே.​வாசன் தெரி​வித்​தார்.

    தமா​கா​வின் 12-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள கட்சி அலு​வல​கத்​தில்  நடை​பெற்​றது. இவ்​விழா​வில் ஜி.கே.​வாசன் கூறிய​தாவது:

    பெருந்​தலை​வர் காம​ராஜர், மூப்​ப​னார் ஆசி​யோடு, தமிழ் மாநில காங்​கிரஸ் 12-ம் ஆண்​டில் அடி​யெடுத்து வைக்​கிறது.

    காந்​திய வழி​யில் கட்​சியை நடத்​தும் காம​ராஜர் மக்​கள் இயக்​கத்​தின் தலை​வர் தமிழருவி மணி​யன், தனது இயக்​கத்தை தமிழ் மாநில காங்​கிரஸில் இணைக்க உள்​ளார். ஈரோட்​டில் டிச.20-ம் தேதி நடை​பெறும் விழா​வில், காம​ராஜர் மக்​கள் இயக்​கத்தை தமிழ் மாநில காங்​கிரஸில் இணைக்​கிறார்.

    நல்​ல​வர்​கள், ஊழல் அற்​றவர்​கள், வெளிப்​படை தன்​மையோடு செயல்​படு​பவர்​களின் துணை அனை​வருக்​கும் தேவை. நல்​லாட்​சி, தூய்​மை​யான ஆட்​சிக்கு இது​போன்ற இணைவு அவசி​யம்.

    முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையனின் அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்து சொல்​ல ஒன்றுமில்லை. தேசிய ஜனநாயக கூட்​டணி மக்​கள் விரும்​பும் கூட்​ட​ணி​யாக உள்​ளது.

    தேர்​தல் வியூ​கம் அடிப்​படை​யில் கூட்​டணி வெற்​றி​பெற பிர​காச​மாக வாய்ப்பை ஏற்​படுத்​துகிறோம். தமிழக அரசின் மீது மக்​கள் கோபத்​தில் உள்​ளனர். அந்த தாக்​கம் எதிர்​மறை வாக்​காக மாறும்.

    இவ்​வாறு அவர் கூறி​னார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் டிச.5-ம் தேதி அனுசரிப்பு: அதிமுக
    Next Article டித்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் விளக்கம்
    Editor TN Talks

    Related Posts

    முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா; வழக்கு முடித்து வைப்பு!

    August 7, 2026

    “கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரைப் பெறுவது சவாலாக உள்ளது” – அமைச்சர் ஆனந்த்

    August 7, 2026

    ’மத்திய அரசிடம் தவெக அரசு சத்தமில்லாமல் சரணாகதி’

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இலங்கை சிறையில் வெடித்த கைதிகள் வன்முறை: 3 பேர் உயிரிழப்பு.. போலீசார் குவிப்பு!

    பழனி நில மோசடி வழக்கில் பரபரப்பு: ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் மருத்துவமனையில்… ஜெயபிரகாஷ் எங்கே?

    சாய் சுதர்சனுக்கு காயம்.. இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு புதிய சிக்கல்!

    “திமுகவை யாராலும் முடக்க முடியாது; முதல்வர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்”!. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ!

    தவெக அரசின் மடைமாற்று அரசியல் நாடகத்துக்கு துணைபோக மாட்டோம்!. அதிமுக!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.