Close Menu
    What's Hot

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»திமுக மாவட்ட, நகர செயலாளர்கள் மாற்றம்! – உடன்பிறப்பே வா மூலம் அதிரடி நடவடிக்கை
    அரசியல்

    திமுக மாவட்ட, நகர செயலாளர்கள் மாற்றம்! – உடன்பிறப்பே வா மூலம் அதிரடி நடவடிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksOctober 8, 2025Updated:October 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    MK Stalin 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் கலந்துரையாடி வரும் நிலையில், மாவட்ட, நகர, பகுதி செயலாளர்களை மாற்றியுள்ளது அக்கட்சியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    2026 தேர்தல் பணி தொடர்பாக சட்டமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து கருத்துகளை கேட்டு வருகிறார்.

    உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகளுடன் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சரமான மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனை, நேற்று மதுரை தெற்கு, சிவகாசி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    இதுவரை மொத்தமாக 22 நாட்களில் 52 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை முதலமைச்சர் சந்தித்துள்ள நிலையில் நேற்று 23வது நாளாக ஒன் டூ ஒன் ஆலோசனை நடைபெற்றது.

    இந்நிலையில், கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்தி நீக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி புதிய மாவட்ட செயலாளராக கிரகாம்பெல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, அரூர் தொகுதி, வேறொரு மாவட்டச் செயலாளருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, பல்வேறு ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒன்-டூ-ஒன் மூலம் சத்தமின்றி கட்சிக்குள், அதிரடி மாற்றத்தை நடத்தி வருகிறார். வேலை செய்யவில்லை என்றால், எப்பொழுது வேண்டுமானால் பதவி பறிபோகும் என்று முதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில் கட்சிக்குள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், எப்பொழுது வேண்டுமானால் பதவி பறிபோகும் என்று திமுக நிர்வாகிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Change District Secretaries DMK MK Stalin Udanpirappe Vaa உடன்பிறப்பே வா திமுக மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் மு. க. ஸ்டாலின்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாஜகவால் விலைக்கு வாங்கப்பட்ட அண்ணாமலை இப்படி பேசுவது ஆச்சர்யமில்லை – ம.நீ.ம கண்டனம்
    Next Article பீகாரை போல தேர்தலில் தில்லுமுல்லு செய்ய பாஜக திட்டம் – கே.என்.நேரு
    Editor TN Talks

    Related Posts

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    April 4, 2026

    மோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.

    April 4, 2026

    ஈரான் போர் எதிரொலி!. இந்தியாவில் தாறுமாறாக உயரும் குடிநீர் பாட்டில் விலை!

    April 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    மோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.

    ஈரான் போர் எதிரொலி!. இந்தியாவில் தாறுமாறாக உயரும் குடிநீர் பாட்டில் விலை!

    Trending Posts

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    April 4, 2026

    ஈரான் போர் எதிரொலி!. இந்தியாவில் தாறுமாறாக உயரும் குடிநீர் பாட்டில் விலை!

    April 4, 2026

    “விஜயகாந்தை போல விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவார்”!. டிடிடி தினகரன் பரபரப்பு பேட்டி!

    April 4, 2026

    எதிரணிகளை அலறவிட்ட சேப்பாக்கம்; ஆனா இப்போ… CSK-வின் தொடர் தோல்வியால் வேதனை!.

    April 4, 2026

    தமிழக தேர்தல்!. “யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது; கூட்டணி ஆட்சிதான்!” ஆற்காடு பஞ்சாங்கக் கணிப்பு!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.