Close Menu
    What's Hot

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»விழுப்புரம் தொகுதிக்கு டாடா காட்டிய மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம்..!! 2026 தேர்தலில் சொந்த மண்ணில் போட்டி..?
    அரசியல்

    விழுப்புரம் தொகுதிக்கு டாடா காட்டிய மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம்..!! 2026 தேர்தலில் சொந்த மண்ணில் போட்டி..?

    Editor web3By Editor web3December 16, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Admk Shanmugam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுகவின் முக்கியப் புள்ளியும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம், கடந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் தோல்வியை தழுவிய நிலையில், தற்போது வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தனது சொந்த கிராமத்தை உள்ளடக்கிய மயிலம் தொகுதிக்கு மாற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தோல்விக்குப் பிறகு கட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி ராஜ்யசபா எம்.பி.யாக அவர் பதவி வகித்து வருகிறார்.

    சி.வி. சண்முகம் தனது அரசியல் பயணத்தின் ஆரம்பத்தில் திண்டிவனம் தொகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். அவர், 2001 மற்றும் 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் திண்டிவனத்தில் வெற்றி பெற்று அமைச்சராகவும் பதவி வகித்தார். பின்னர், 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு தேர்தல்களில் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் விழுப்புரம் தொகுதிக்கு மாறினார். விழுப்புரம் தொகுதியில் தொடர்ந்து 10 ஆண்டுகள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினராக அவர் நீடித்தார்.

    ஆனால், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட சி.வி. சண்முகம், தி.மு.க. வேட்பாளர் லட்சுமணனிடம் சுமார் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார். இதன் மூலம், விழுப்புரத்தில் தொடர்ச்சியாக அவர் பெற்று வந்த வெற்றிகளுக்கு தி.மு.க. முற்றுப்புள்ளி வைத்தது.

    சொந்த மண்ணில் மீண்டும் போட்டி..?

    கடந்த தேர்தலில் ஏற்பட்ட இந்தத் தோல்விக்குப் பிறகு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சி.வி. சண்முகம் தனது சொந்தக் கிராமமான அவ்வையார் குப்பத்தைச் சுற்றியுள்ள பகுதிகளையும் உள்ளடக்கிய மயிலம் தொகுதிக்கு மாறத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, மயிலம் தொகுதியில் போட்டியிடுவதற்காக, சி.வி. சண்முகம் சார்பில் அவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇன்று ஐபிஎல் 2026 மினி ஏலம்!. யாருக்கு ஜாக்பாட்?. எகிறும் எதிர்பார்ப்பு!.
    Next Article தமிழகத்தில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு!. வெளியான அதிர்ச்சி தகவல்!
    Editor web3
    • Website

    Related Posts

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    April 3, 2026

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    April 3, 2026

    தொடரும் இழுபறி!. காங். வேட்பாளர் பட்டியலில் மேலூர் நிறுத்திவைப்பு!. ஏன் தெரியுமா?

    April 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    மகளிா் இடஒதுக்கீடு!. மீண்டும் ஏப்.16ல் கூடும் நாடாளுமன்றம்!. கூடுதலாக 3 நாள் நடத்த திட்டம்!.

    இந்தியாவின் 3வது அணு ஆயுத அசுரன்!. எதிரிகளை அதிரவைக்கும் ஐஎன்எஸ் அரிதமான்! கடற்படையில் இணைப்பு!

    Trending Posts

    BREAKING| காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!. ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை போட்டி!.

    April 3, 2026

    “சீட் இல்லை; தொண்டனாக தொடருவேன்!” அண்ணாமலை ரியாக்‌ஷன்!.

    April 3, 2026

    புதிய நீதிக்கட்சிக்கு சீட் இல்லை!. ஏ.சி.சண்முகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக! 

    April 3, 2026

    அமமுக-வில் அதிரடி திருப்பம்!. அடுத்தடுத்து திமுகவில் இணைந்த 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்!

    April 3, 2026

    பாஜக அதிரடி!. 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!.

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.