Close Menu
    What's Hot

    RSS-காரர்களை அங்கீகரிக்கும் அறிவாலயம்!. தனியரசு கடும் விமர்சனம்!

    “வாகை சூடும் வரலாறு திரும்பும்; வீடு வீடாக செல்லுங்கள்”!. தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

    அடுத்த அதிரடி!. தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி நிலுவைத் தொகை எவ்வளவு? – விளக்கமான பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
    அரசியல்

    ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி நிலுவைத் தொகை எவ்வளவு? – விளக்கமான பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    high court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா செலுத்த வேண்​டிய வரு​மான வரி பாக்​கித்​தொகை எவ்​வளவு என்பது குறித்து வரு​மான வரித்​துறை விளக்​கான பதில்​மனுவை வரும் ஜன.12-க்​குள் தாக்​கல் செய்ய வரு​மான வரித்​துறைக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

    முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா பாக்​கி​யாக வைத்​துள்ள ரூ.36.56 கோடி வரு​மான வரியை 7 நாட்​களுக்​குள் செலுத்த வேண்​டுமென அவரது சட்​டப்​பூர்வ வாரிசுகளான ஜெ.தீபா மற்​றும் ஜெ.தீபக் ஆகியோருக்கு வரு​மான வரித்​துறை கடந்த ஜூலை 23 அன்று நோட்​டீஸ் அனுப்​பியது.

    இதை எதிர்த்து ஜெ.தீபா உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்து அந்த நோட்​டீஸுக்கு தடை உத்​தரவு பெற்​றார். அதையடுத்து அந்த நோட்​டீஸை திரும்​பப் பெற்ற வரு​மான வரித்​துறை ரூ. 13.69 கோடியை செலுத்​தும்​படி புதி​தாக நோட்​டீஸ் அனுப்​பியது.

    உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி இந்த வழக்​கில் ஜெ.தீபக்​கும் இணைந்​தார். கடந்த முறை இந்த வழக்கு விசா​ரணைக்கு வந்​த போது நிலு​வைத் தொகை​யில் தனது பங்​குத்​தொகையை தவணை முறை​யில் செலுத்தி வரு​வ​தாக ஜெ.தீபக் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

    இந்​நிலை​யில், இந்த வழக்கு நீதிபதி சி.சர​வணன் முன்​பாக மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது ஜெ.தீபா தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் எம்​.சத்​தி​யகு​மார், “ஏற்​கெனவே ஜெயலலிதா வரு​மான வரி பாக்கி தொடர்​பான வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன.

    முதலில் ரூ.46 கோடி வரி பாக்கி எனக்​கூறிய வரு​மான வரித்​துறை, அதன்​பிறகு ரூ.36 கோடி கட்ட வேண்​டும் எனக்​கூறியது. தற்​போது ரூ.13.69 கோடி எனக் கூறுகிறது. வரு​மான வரித்​துறை​யின் இந்த கணக்​கீடு முற்​றி​லும் தவறானது என்​பது தான் எங்​கள் தரப்பு வாதம். நிலுவை வரி தொடர்​பாக தெளி​வான எந்த விளக்​கத்​தை​யும் வரு​மான வரித்​துறை தெரிவிக்​க​வில்​லை” என்​றார்.

    அப்​போது ஜெ.தீபக் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் ஏ.எல்​.சுதர்​சனம், “எங்​களது பங்​களிப்​புத் தொகையை தவணை முறை​யில் செலுத்தி வரு​கிறோம்” என்​றார். வரு​மான வரித்​துறை தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் ஜெ.பிர​தாப், “தற்​போது வரு​மான வரி பாக்​கி​யாக ரூ.13.69 கோடி உள்​ளது. இதில் தனது பங்​குத் தொகையை தீபக் செலுத்தி வரு​வ​தால், தீபா செலுத்த மாட்​டேன், எனக்​கூற முடி​யாது” என்​றார்.

    அதையடுத்து நீதிப​தி, “மறைந்த முன்​னாள் முதல்​வ​ரான ஜெயலலிதா செலுத்த வேண்​டிய வரு​மான வரி பாக்​கித் தொகை எவ்​வளவு என்​பது குறித்து விளக்​க​மான பதில் மனுவை வரு​மான வரித்​துறை தாக்​கல் செய்ய வேண்​டும்” என உத்​தர​விட்டு வி​சா​ரணை​யை வரும்​ ஜன. 12-க்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“உங்கள் கட்சிக்கு அதிமுக என்ற பெயர் எதற்கு?” – இபிஎஸ்-க்கு ஸ்டாலின் கேள்வி
    Next Article அன்புமணிக்கு செக் வைக்கும் ராமதாஸ்.. ஊழல் வழக்கை சிபிஐ விரைந்து விசாரிக்க வலியுறுத்தல்
    Editor TN Talks

    Related Posts

    திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்குதல் செய்தார் தவெக தலைவர் விஜய்..!

    April 2, 2026

    பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் ஏன் தாமதம்?

    April 2, 2026

    திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்!

    March 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    RSS-காரர்களை அங்கீகரிக்கும் அறிவாலயம்!. தனியரசு கடும் விமர்சனம்!

    “வாகை சூடும் வரலாறு திரும்பும்; வீடு வீடாக செல்லுங்கள்”!. தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

    அடுத்த அதிரடி!. தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    4-வது முறையாக தமிழகம் வரும் பிரதமர்!. வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ பிரச்சாரம்!

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    Trending Posts

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    RSS-காரர்களை அங்கீகரிக்கும் அறிவாலயம்!. தனியரசு கடும் விமர்சனம்!

    April 11, 2026

    “வாகை சூடும் வரலாறு திரும்பும்; வீடு வீடாக செல்லுங்கள்”!. தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

    April 11, 2026

    அடுத்த அதிரடி!. தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    April 11, 2026

    4-வது முறையாக தமிழகம் வரும் பிரதமர்!. வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ பிரச்சாரம்!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.