Close Menu
    What's Hot

    “சீட் இல்லை; தொண்டனாக தொடருவேன்!” அண்ணாமலை ரியாக்‌ஷன்!.

    BREAKING| காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!. ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை போட்டி!.

    புதிய நீதிக்கட்சிக்கு சீட் இல்லை!. ஏ.சி.சண்முகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக! 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»செங்கோட்டையன் டெல்லி பயணம் குறித்து ஓபிஎஸ் சொன்ன பதில்
    அரசியல்

    செங்கோட்டையன் டெல்லி பயணம் குறித்து ஓபிஎஸ் சொன்ன பதில்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ops
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த நிலையில், அவரது எண்ணம், செயல் வெற்றியடைய வாழ்த்துவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    கடந்த 5ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறியதால் அவர் அதிமுகவின் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்த சூழலில் ஹரித்துவார் செல்வதாக கூறி திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன், அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.

    இதையடுத்து இன்று பிற்பகல் மீண்டும் கோவை திரும்பிய செங்கோட்டையன் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ”அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை செங்கோட்டையனே என்னிடம் பேசியுள்ளார்.

    கடந்த 3 ஆண்டுகளாக கட்சி இணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என சொல்லிக்கொண்டு உள்ளேன். கழகம் ஒன்றிணைவதற்காக முழு முயற்சியை செங்கோட்டையன் முன்னெடுத்து வருகிறார். இந்த சூழலில் அவர் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    ADMK BJP EPS ops Sengottaiyan sengottaiyan pressmeet
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஹரித்துவார் செல்கிறேன் என்று கூறிவிட்டு அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்
    Next Article துணை குடியரசு தலைவருக்கு சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வாழ்த்து
    Editor TN Talks

    Related Posts

    திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்குதல் செய்தார் தவெக தலைவர் விஜய்..!

    April 2, 2026

    பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் ஏன் தாமதம்?

    April 2, 2026

    திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்!

    March 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “சீட் இல்லை; தொண்டனாக தொடருவேன்!” அண்ணாமலை ரியாக்‌ஷன்!.

    BREAKING| காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!. ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை போட்டி!.

    புதிய நீதிக்கட்சிக்கு சீட் இல்லை!. ஏ.சி.சண்முகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக! 

    அமமுக-வில் அதிரடி திருப்பம்!. அடுத்தடுத்து திமுகவில் இணைந்த 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்!

    பாஜக அதிரடி!. 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!.

    Trending Posts

    BREAKING| காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!. ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை போட்டி!.

    April 3, 2026

    புதிய நீதிக்கட்சிக்கு சீட் இல்லை!. ஏ.சி.சண்முகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக! 

    April 3, 2026

    அமமுக-வில் அதிரடி திருப்பம்!. அடுத்தடுத்து திமுகவில் இணைந்த 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்!

    April 3, 2026

    பாஜக அதிரடி!. 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!.

    April 3, 2026

    5 வயது குழந்தைகளை குறிவைக்கும் கொடிய புற்றுநோய்!. அதிரவைக்கும் ‘தி லான்செட்’ ஆய்வு!.

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.