Close Menu
    What's Hot

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    உச்சத்தில் உட்கட்சி பூசல்!. மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?. செல்வப்பெருந்தகை காட்டம்!

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»புதிய கட்சியை தொடங்கினார் ஓபிஎஸ்!. தமிழக அரசியலில் பரபரப்பு!.
    அரசியல்

    புதிய கட்சியை தொடங்கினார் ஓபிஎஸ்!. தமிழக அரசியலில் பரபரப்பு!.

    Editor web3By Editor web3December 14, 2025Updated:December 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    opsss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை, கழகமாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பிறகு, கட்சியில் தொடர்ந்து உட்கட்சி மோதல் நடைபெற்று வருகிறது. அதிமுகவின் முக்கிய புள்ளியாக இருந்த செங்கோட்டையனும், விஜய்யின் தவெகவில் இணைந்துவிட்டார். ஒருபக்கம் அதிமுகவில் இருந்து பிரிந்து போனவர்கள் ஒருசேர்க்கும் முயற்சிகளும் நடந்து வருகிறது. இருப்பினும் அதற்கு எடப்பாடி பழனிசாமி இடம் கொடுக்காமல் உறுதியாக உள்ளார். இது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து டிசம்பர் 15-ல் அறிவிப்பதாக ஓபிஎஸ் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெறவிருந்த ஆலோசனைக் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை, கழகமாக மாற்றி புதிய கட்சியை ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 23ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    new party ops
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleIND VS SA| மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புமா இந்தியா?. இன்று 3வது டி20 போட்டி!
    Next Article இன்றைய ராசிபலன் @ 14 டிசம்பர் 2025
    Editor web3
    • Website

    Related Posts

    திருமாவை நெருக்கும் சில சிறுத்தைகள்..! திமுக போடும் மாஸ்டர் பிளான்!

    February 13, 2026

    ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டில் எடுபடாது; ஏற்கப்படாது…! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து..!

    February 13, 2026

    ஜெயலலிதா பிறந்தநாளில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!. EPS திட்டம்!.

    February 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    உச்சத்தில் உட்கட்சி பூசல்!. மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?. செல்வப்பெருந்தகை காட்டம்!

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    இந்தியாவுக்கு எதிரான தோல்வி!. கோபத்தில் டிவியை உடைக்கும் பாக்., ரசிகர்!. வீடியோ வைரல்!.

    “தகுதியற்றவரிடம் பொறுப்பு கொடுத்தால், நாட்டையே அழித்துவிடுவார்”!.  சோயிக் அக்தர் ஆத்திரம்!.

    Trending Posts

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    February 16, 2026

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    February 16, 2026

    உச்சத்தில் உட்கட்சி பூசல்!. மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?. செல்வப்பெருந்தகை காட்டம்!

    February 16, 2026

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.