Close Menu
    What's Hot

    லக்னோவில் வானவேடிக்கை!. ஆப்கானிஸ்தானை பொளந்து கட்டிய கில்-இஷான் கிஷன் ஜோடி!

    கடவுளை மறந்தாலும் காதலை மறக்காதீர் – ஹார்ட்டீன் பட இசை வெளியீடு

    மாம்பழங்கள் விலை கடும் வீழ்ச்சி!. குப்பையில் கொட்டும் விவசாயிகள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»ராசிபலன்»இன்றைய ராசிபலன் @ 14 டிசம்பர் 2025
    ராசிபலன்

    இன்றைய ராசிபலன் @ 14 டிசம்பர் 2025

    Editor TN TalksBy Editor TN TalksDecember 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vaikasi month rasipalan 2025 1747233709496
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேஷம்: நண்பர்கள் ஆதரவாக இருப்பர். பூர்வீக சொத்து வழக்கில் இருந்த இழுபறி நிலை மாறும். சகோதரர்கள் உங்களை புரிந்து கொள்வர். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டி குறையும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

    ரிஷபம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர் களின் ஆதரவு கிட்டும். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர். பயணங்கள் திருப்தி தரும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.

    மிதுனம்: பணவரவு உண்டு. சவாலான விஷயங்களை சாதாரணமாக முடித்து காட்டுவீர். வாகனம் செலவு வைக்கும். போட்டி, விவாதங்களில் வெற்றி கிடைக்கும். முக்கிய பிரமுகர்களால் பயடைவீர். வியாபாரரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர். உத்தியோகம் சிறக்கும்.

    கடகம்: மன தைரியம் கூடும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். சாதுர்யமாக பேசி முக்கிய காரியங்களை சாதித்துக் காட்டுவீர். எதிர்பாராத பணம் வரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்.அலுவலகத்தில் மதிப்புயரும்.

    சிம்மம்: பிள்ளைகளுக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வீடு, மனை வாங்குவதற்கான முயற்சியில் இறங்குவீர். பிரபலமானவர்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாள்வீர்கள். சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

    கன்னி: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், செலவு இருக்கும். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலக பணிகளை வீட்டிலும் செய்ய வேண்டி வரும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.

    துலாம்: புது முயற்சிக்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பர். தந்தைவழி உறவினர்களால் அலைச்சல் கூடும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிலும் நிதானமாக செயல்படவும்.

    விருச்சிகம்: குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். கேட்ட இடத்தில் பணம் கிட்டும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் வருகை கூடும். பயணங்கள் திருப்தி தரும். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்புண்டு.

    தனுசு: தம்பதிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். முகப் பொலிவு கூடும். கடனாக கொடுத்த பணத்தை போராடி வசூலிப்பீர். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவு இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

    மகரம்: நவீன மின்னணு, மின்சார சாதனம் வாங்குவீர். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தாரின் பேச்சுக்கு செவி சாய்ப்பீர். அக்கம் பக்கத்தினர் நேசக்கரம் நீட்டுவர். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபாரத்தில் பங்குதாரரை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

    கும்பம்: அனைத்து வகையிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நல்ல செய்திகள் வந்து சேரும். வாகனப் பழுது நீங்கும். எதிரிகள் கனிவாக பேசி சமாதானத்துக்கு வருவர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    மீனம்: மனக்குழப்பம் வந்து போகும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். வேற்றுமொழி வாடிக்கையாளர்களால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் யாரைப் பற்றியும் குறை கூறாதீர்கள்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதிய கட்சியை தொடங்கினார் ஓபிஎஸ்!. தமிழக அரசியலில் பரபரப்பு!.
    Next Article ஜோதிட நாள்காட்டி 14.12.2025 | கார்த்திகை 28
    Editor TN Talks

    Related Posts

    குருப் பெயர்ச்சிப் பலன்கள் – 2026

    May 5, 2026

    மே மாத ராசி பலன்கள் – 2026

    May 5, 2026

    ஜென்ம நட்சத்திர பலன்கள் – டிசம்பர் 31 – 2025 புதன்கிழமை.

    December 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    லக்னோவில் வானவேடிக்கை!. ஆப்கானிஸ்தானை பொளந்து கட்டிய கில்-இஷான் கிஷன் ஜோடி!

    கடவுளை மறந்தாலும் காதலை மறக்காதீர் – ஹார்ட்டீன் பட இசை வெளியீடு

    மாம்பழங்கள் விலை கடும் வீழ்ச்சி!. குப்பையில் கொட்டும் விவசாயிகள்!

    ராணுவ ஹெலிகாப்டரில் நெல்லைக்கு வந்த ’நீட்’ வினாத்தாள்கள்… வங்கியில் வைக்கப்பட்டு பாதுகாப்பு! 

    தவெகவில் வெடிக்கும் பதவிச் சண்டை… உருவாகும் புதிய அதிகார மையங்கள்?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.