Close Menu
    What's Hot

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»திமுகவை விரட்டி அடிக்கும் Countdown தொடங்கியுள்ளது – மோடி சாடல்!
    அரசியல்

    திமுகவை விரட்டி அடிக்கும் Countdown தொடங்கியுள்ளது – மோடி சாடல்!

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 23, 2026Updated:January 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2026 01 23 195943
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக கட்சியில் வளர ஒரு குடும்பத்திற்கு மட்டும் ஆமாம் சாமி போட வேண்டும் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருக் சூழலில் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. அந்த வகையில் சென்னை மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில் பேசினார்.

    அப்போது, தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். தமிழ்நாட்டை ஊழலற்ற பாதுகாப்பான மாநிலமாக மாற்ற வேண்டும், திமுக என்றால் கிரைம், மாபியா, கரப்ஷன். திமுகவை விரட்டி அடிக்கும் கவுன் டவுன் தொடங்கி விட்டது. தமிழ்நாட்டிற்கு இரட்டை என்சின் அரசு வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். திமுக அரசு ஒரே ஒரு குடும்பத்திற்கு இயங்குகிறது. தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்த அரசு திமுக தான்.

    திமுகவினர் கட்சியில் வளர ஒரு குடும்பத்திற்கு மட்டும் ஆமாம் சாமி போட வேண்டும். கடந்த 11ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு மட்டும் மும்மடங்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.11கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது என கடுமையாக சாடியுள்ளார்.

    BJP MK Stalin modi nda pm modi stalin
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரூ.3,458 கோடியை எப்போது தருவீங்க பிரதமர் அவர்களே?
    Next Article திமுக ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது!. பிரதமர் மோடி காரசார பேச்சு!.
    Editor TN Talks

    Related Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    April 5, 2026

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    April 5, 2026

    அகமதாபாத் விமான விபத்து!. கருப்பு பெட்டி தரவுகளை வெளியிடுங்கள்!. பிரதமர் மோடிக்கு கடிதம்!

    April 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    Trending Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    April 5, 2026

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    April 5, 2026

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    April 5, 2026

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    April 5, 2026

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.