Close Menu
    What's Hot

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»“திமுக மீதும் அரசு மீதும் எங்களுக்கு விமர்சனங்கள் உண்டு” – திருமாவளவன் ஒப்புதல்
    அரசியல்

    “திமுக மீதும் அரசு மீதும் எங்களுக்கு விமர்சனங்கள் உண்டு” – திருமாவளவன் ஒப்புதல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    17811750 thiruma
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ‘‘திமுக மீதும், அரசு மீதும் எங்களுக்கு விமர்சனங்கள் உண்டு. அந்த விமர்சனங்களோடு தான் கூட்டணியை போற்றுகிறோம்” என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

    இது தொடர்பாக, தூத்துக்குடியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாநாட்டில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் பாஜக-வால் காலூன்ற முடியாத நிலை இருந்தது. பாஜக-வுடன் சேர்ந்தால் அவமானம் என்ற உளவியலை கட்டமைத்து இருந்தோம். அதனை மெல்ல மெல்ல நீர்த்து போகச் செய்யும் நிலை உள்ளது. இப்படிப்பட்ட ஆபத்தான சூழலில் இடதுசாரிகள் ஒருங்கிணைந்து இருக்க வேண்டிய தேவை இருக்கிறது.

    இடதுசாரி அரசியல், கம்யூனிஸ்ட் கட்சியுடன் நிற்பது அல்ல. அதில் திராவிட இயக்கங்களையும், அம்பேத்கர் இயக்கங்களையும் இணைத்து செயல்பட வேண்டும்.

    இடதுசாரி சிந்தனைகள் தேசிய அளவில் விரிவுபடுத்தப்பட வேண்டும். பாஜக-வுடன் சேர்ந்துவிட்டது என்பதற்காக அதிமுக-வை புறக்கணித்து விடக்கூடாது. அக்கட்சியையும் இடதுசாரி அரசியலை அடிப்படையாகக் கொண்டு பெரியார் கொள்கையுடன் உருவான இயக்கமாகத்தான் அணுக வேண்டும். அதிமுக நீர்த்துப் போய்விடக்கூடாது, அது வலிமை இழந்துவிடக்கூடாது என நாங்கள் கூறுவதற்கு அதுதான் காரணம். வேறு எந்த நோக்கமும் கிடையாது.

    கட்சி தொடங்கிய உடனேயே நான்தான் முதல்வர் என கூறிக்கொண்டு இன்று பலபேர் வந்துள்ளனர். அதுதான் காற்றடிக்கும் திசை என பல பேர் அங்கு தாவுகிறார்கள். அந்த சதி அரசியலை முறியடிக்க வேண்டும். திமுக மீதும், அரசு மீதும் எங்களுக்கு விமர்சனங்கள் உண்டு. அந்த விமர்சனங்களோடு தான் கூட்டணியை போற்றுகிறோம்.

    ஆனால், வலதுசாரிகளுக்கு இங்கே சிவப்புக் கம்பளம் விரிக்க முடியாது. வலதுசாரிகளுக்கு துணை போகிற கும்பலை ஆதரிக்க முடியாது. இடைக்கால தேவைக்காக அணி மாறிவிட முடியாது. இடதுசாரிகள் இணைந்தே நிற்போம். வலதுசாரி அரசியலை வீழ்த்தும் வரை ஓய்ந்துவிடக்கூடாது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சி!. நாட்டிலேயே முதலிடம்!. ரிசர்வ் வங்கி புள்ளிவிவரங்கள் வெளியீடு!
    Next Article காப்பீட்டு துறையில் 100% அந்நிய முதலீடு… மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    Editor TN Talks

    Related Posts

    திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்குதல் செய்தார் தவெக தலைவர் விஜய்..!

    April 2, 2026

    பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் ஏன் தாமதம்?

    April 2, 2026

    திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்!

    March 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    அகமதாபாத் விமான விபத்து!. கருப்பு பெட்டி தரவுகளை வெளியிடுங்கள்!. பிரதமர் மோடிக்கு கடிதம்!

    வீட்டு சமையல் கேஸ் விலை அதிரடி உயர்வு!. எவ்வளவு தெரியுமா?

    Trending Posts

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    April 5, 2026

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    April 5, 2026

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    April 5, 2026

    அகமதாபாத் விமான விபத்து!. கருப்பு பெட்டி தரவுகளை வெளியிடுங்கள்!. பிரதமர் மோடிக்கு கடிதம்!

    April 5, 2026

    வீட்டு சமையல் கேஸ் விலை அதிரடி உயர்வு!. எவ்வளவு தெரியுமா?

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.