Close Menu
    What's Hot

    பெனால்டி சூட் அவுட்டில் திக் திக் நிமிடங்கள்!. ஆஸ்திரேலியாவை வெளியேற்றி எகிப்து அசத்தல் வெற்றி!

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»காப்பீட்டு துறையில் 100% அந்நிய முதலீடு… மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    இந்தியா

    காப்பீட்டு துறையில் 100% அந்நிய முதலீடு… மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    minis
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்​திய காப்​பீட்டு துறை​யில் அந்​நிய நேரடி முதலீட்டை 100 சதவீத​மாக உயர்த்​து​வதற்​கான மசோ​தாவுக்கு மத்​திய அமைச்​சரவை நேற்று  ஒப்​புதல் அளித்​துள்​ளது.

    மக்​களவை அறிக்​கை​யின்​படி, காப்​பீட்டு துறை​யில் முதலீட்டை அதி​கரிக்​க​வும், வளர்ச்சி மற்​றும் மேம்​பாட்டை துரிதப்​படுத்​த​வும், வணி​கம் செய்​வதை எளி​தாக்​கும் வகை​யில் காப்​பீட்டு சட்​டங்​கள் (திருத்த) மசோதா 2025 உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. நாடாளுமன்ற கூட்​டத்​தொடரில் அறி​முகம் செய்ய பட்​டியலிடப்​பட்ட 13 சட்​டங்​களில் இது​வும் ஒன்​றாகும்.

    இந்த ஆண்டு பட்​ஜெட் உரை​யில், நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன், புதிய தலை​முறை நிதித் துறை சீர்​திருத்​தங்​களின் ஒரு பகு​தி​யாக காப்​பீட்​டுத் துறை​யில் அந்​நிய முதலீட்டு வரம்பை தற்​போதுள்ள 74 சதவீதத்​திலிருந்து 100 சதவீத​மாக உயர்த்​தும் திட்​டத்தை முன்​மொழிந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

    ரூ.11,718 கோடி: 2027-ல் இந்​திய மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடை​பெறும் என்று மத்​திய அரசு அறி​வித்​துள்​ளது. இந்​நிலை​யில், இந்த திட்​டத்​துக்​காக ரூ.11,718 கோடி நிதி ஒதுக்​கீடு செய்ய அமைச்​சரவை அனு​மதி அளித்​துள்​ள​தாக மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ்  தெரி​வித்​தார்.

    இதுகுறித்து அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “மக்​கள் தொகை கணக்​கெடுப்பு இரண்டு கட்​டங்​களாக நடத்​தப்​படும். 2026 ஏப்​ரல் முதல் செப்​டம்​பர் வரை வீட்​டுப் பட்​டியல் மற்​றும் வீட்​டு​வசதி கணக்​கெடுப்​பும், 2027 பிப்​ர​வரி​யில் மக்​கள் தொகை கணக்​கெடுப்​பும் நடத்தப்பட உள்​ளன’’ என்​றார். இவைத​விர, அணுசக்தி மசோ​தா​வின் கீழ் அணுசக்தி துறை​யில் தனி​யார் பங்​கேற்​புக்​கும் அமைச்​சரவை ஒப்​புதல் தெரி​வித்​துள்​ளது.

    100 நாள் வேலை திட்டம்: மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் (எம்என்ஆர்இஜிஏ) பெயரை மாற்றவும், வேலை நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இனி அந்த திட்டம், பூஜ்ய பாபு கிராமீன் ரோஜ்கர் யோஜனா எனவும், வேலை நாட்கள் 100 நாட்களில் இருந்து 125 நாட்களாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“திமுக மீதும் அரசு மீதும் எங்களுக்கு விமர்சனங்கள் உண்டு” – திருமாவளவன் ஒப்புதல்
    Next Article எதைப் பார்த்தும் ஏமாந்து விடாதீர்கள்!. விஜய்யை சாடிய சத்யராஜ்!
    Editor TN Talks

    Related Posts

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    July 3, 2026

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    July 3, 2026

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெனால்டி சூட் அவுட்டில் திக் திக் நிமிடங்கள்!. ஆஸ்திரேலியாவை வெளியேற்றி எகிப்து அசத்தல் வெற்றி!

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.