Close Menu
    What's Hot

    புதிய கட்சி தொடங்கிய மூத்த அரசியல்வாதி!. யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்!

    செம ட்ரீட்!. மீண்டும் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம்!. ரெட் ஜெயண்ட் மூவிஸ் கொடுத்த அப்டேட்!.

    கேப்டனின் ஆன்மா ஒரு போதும் மன்னிக்காது!. தமிழக பாஜக விமர்சனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»தமிழகம் உள்ளிட்ட 12 மாநில எஸ்ஐஆர் பணிகள்: மாநில நிர்வாகிகளுடன் கார்கே இன்று ஆலோசனை
    அரசியல்

    தமிழகம் உள்ளிட்ட 12 மாநில எஸ்ஐஆர் பணிகள்: மாநில நிர்வாகிகளுடன் கார்கே இன்று ஆலோசனை

    Editor TN TalksBy Editor TN TalksNovember 18, 2025Updated:November 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kharge
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகம் உள்​ளிட்ட 12 மாநிலங்​களில் நடை​பெற்று வரும் எஸ்​ஐஆர் பணி​கள் தொடர்​பாக மாநில நிர்​வாகி​களு​டன் அகில இந்​திய காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே டெல்​லி​யில் இன்று ஆலோ​சனை நடத்​துகிறார். பிஹார் தேர்​தலில் காங்​கிரஸ் கூட்​டணி படு​தோல்வி அடைந்​துள்​ளது.

    இந்​நிலை​யில், நாடு முழு​வதும் காங்​கிரஸின் செயல்​பாடு மற்​றும் 2026-ல் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற உள்ள தமிழகம், புதுச்​சேரி​யில் தேர்​தல் தயார் நிலை குறித்து காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே தலை​மை​யில், பொதுச்​செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால், தமிழக பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் ஆகியோ​ருடன் நேற்று முன்​தினம் டெல்​லி​யில் ஆலோ​சனை நடை​பெற்​றது.

    அதனைத் தொடர்ந்து 12 மாநிலங்​களில் நடை​பெற்று வரும் எஸ்​ஐஆர் பணி​கள் தொடர்​பாக மாநில தலை​வர்​கள், மேலிட பொறுப்​பாளர்​கள், சட்​டப்​பேரவை காங்​கிரஸ் தலை​வர்​கள் ஆகியோ​ருடன் ஆலோ​சனை நடத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இக்​கூட்​டம் மல்​லி​கார்​ஜுன கார்கே தலை​மை​யில், மக்​களவை காங்​கிரஸ் தலை​வர் ராகுல்​காந்தி முன்​னிலை​யில் இன்று டெல்​லி​யில் நடை​பெற உள்​ளது.

    இக்​கூட்​டத்​தில் பிஹாரில் வாக்கு திருட்டு மற்​றும் எஸ்​ஐஆர் பணி​கள் நடை​பெறும் 12 மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களில் தற்​போதைய நிலை, தேர்​தல் ஆணை​யத்​தின் செயல்​பாடு​கள் குறித்து ஆலோ​சிக்க இருப்​ப​தாக கூறப்படுகிறது. இக்​கூட்​டத்​தில் பங்​கேற்க தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை நேற்று சென்​னை​யில் இருந்து டெல்லி புறப்​பட்​டுச் சென்​றார்.

    முன்​ன​தாக அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: எஸ்​ஐஆர் என்​பது பொறுமை​யாக, நீண்ட காலம் செய்ய வேண்​டிய பணி. இந்​தப் பணியை அவசரப்​பட்டு செய்​வ​தால், ஆசிரியர்​கள், அங்​கன்​வாடி பணி​யாளர்​கள் மன உளைச்​சலில் இருக்​கின்​றனர். எனவே சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிந்த பின்​பு, எஸ்​ஐஆர் நடத்​தலாம் என்​பது​தான் காங்​கிரசின் நிலைப்​பாடு.

    எஸ்​ஐஆரை எவ்​வாறு நிரப்ப வேண்​டும் என்று பல பிஎல்ஓ அதி​காரி​களுக்கே தெரிய​வில்​லை. 2005-ல் நடந்​ததை இப்​போது கேட்​டால், அதற்​கான தரவு​கள்யாரிடம் இருக்​கிறது? எங்கு போய் கேட்​பது? இதில் மிகப்​பெரிய குழப்​பம் இருக்​கிறது. மக்​களுக்​காகத்​தான் தேர்​தல் ஆணை​யம்.

    இவ்​வாறு அவர் கூறி​னார்.

    kharge#congress#sir
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெண்கள், மாணவிகளால் இந்த ஆட்சி முடிவுக்கு வரும் – ஜி.கே.வாசன் நம்பிக்கை
    Next Article ராமதாஸ் போல் ஒரு நாள் வைகோவும் மகனால் வருந்துவார்: மல்லை சத்யா தாக்கு
    Editor TN Talks

    Related Posts

    செம ட்ரீட்!. மீண்டும் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம்!. ரெட் ஜெயண்ட் மூவிஸ் கொடுத்த அப்டேட்!.

    February 19, 2026

    கேப்டனின் ஆன்மா ஒரு போதும் மன்னிக்காது!. தமிழக பாஜக விமர்சனம்!

    February 19, 2026

    அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது திமுக சவாரி செய்கிறது!. இபிஎஸ் அட்டாக்!.

    February 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புதிய கட்சி தொடங்கிய மூத்த அரசியல்வாதி!. யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்!

    செம ட்ரீட்!. மீண்டும் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம்!. ரெட் ஜெயண்ட் மூவிஸ் கொடுத்த அப்டேட்!.

    கேப்டனின் ஆன்மா ஒரு போதும் மன்னிக்காது!. தமிழக பாஜக விமர்சனம்!

    அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது திமுக சவாரி செய்கிறது!. இபிஎஸ் அட்டாக்!.

    திமுகவுடன் முதல்முறை..! தேமுதிகவின் அதிரடி கூட்டணி நகர்வு!

    Trending Posts

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    February 19, 2026

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    February 19, 2026

    நாடு முழுவதும் புனித ரமலான் நோன்பு இன்று தொடங்கியது!

    February 19, 2026

    புதிய கட்சி தொடங்கிய மூத்த அரசியல்வாதி!. யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்!

    February 19, 2026

    செம ட்ரீட்!. மீண்டும் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம்!. ரெட் ஜெயண்ட் மூவிஸ் கொடுத்த அப்டேட்!.

    February 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.