Close Menu
    What's Hot

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    டிஎன்பிஎஸ்சி குரூப்-4!. மூன்றாம் கட்டக் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

    சென்னையில் பரபரப்பு!. நடிகர்கள் ரஜினி, தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»புதுச்சேரியில் தவெக யாருடன் கூட்டணி? ஹின்ட் கொடுத்த விஜய்
    அரசியல்

    புதுச்சேரியில் தவெக யாருடன் கூட்டணி? ஹின்ட் கொடுத்த விஜய்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 9, 2025Updated:December 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay 270105176
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புதுச்சேரி சட்டப்பேரவைக்கும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன் இணைந்து அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கும் முயற்சியில் விஜய்யின் தவெக ஈடுபடவில்லை.

    ஆனால் புதுச்சேரியில் தவெக கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதை அக்கட்சி தரப்பு மறுக்கவோ, உறுதி செய்யவோ இல்லை. இந்நிலையில், தவெக  தொடங்கியபிறகு புதுச்சேரியில் முதல்முறையாக இன்று நடைபெற்ற அக்கட்சி பொதுக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் பேசினார்.

    அப்போது, தவெக கூட்டத்திற்கு அனுமதி தரப்பட்டது, காவல்துறை பாதுகாப்பு வழங்கியது உள்ளிட்டவற்றுக்காக என்ஆர் காங்கிரஸ் தலைமையிலான புதுச்சேரி அரசை பாராட்டியதோடு, அக்கட்சித் தலைவரும் முதல்வருமான ரெங்கசாமிக்கும் தமது நன்றியை விஜய் தெரிவித்தார். இதேபோல் தவெக மூத்த தலைவர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோரும் கூட்டத்தில் பேசியபோது புதுச்சேரி அரசுக்கு நன்றி தெரிவித்தனர். அதேநேரத்தில் விஜய் பேசியபோது, திமுக, பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.

    இந்த பேச்சின் மூலம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக யாருடன் கூட்டணி அமைக்க இருக்கிறது என்பதை சூசகமாக விஜய் தெரிவித்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதாவது, என்ஆர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தவெக தேர்தலில் போட்டியிட இருப்பதை விஜய் சூசகமாக குறிப்பிட்டு இருப்பதாக அவை கூறியுள்ளன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதுச்சேரிக்காகவும் நான் குரல் கொடுப்பேன்… விஜய் பரபரப்பு பேச்சு
    Next Article தவெகவில் இணைகிறாரா ஜான்குமார்? பரபரப்புத் தகவல்
    Editor TN Talks

    Related Posts

    சென்னையில் பரபரப்பு!. நடிகர்கள் ரஜினி, தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!. 

    April 11, 2026

    “ஈரான் ஒத்துழைக்காவிட்டாலும் ஹார்முஸ் திறக்கப்படும்”!. டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!

    April 11, 2026

    அதிரடியாக குறைந்த தங்கம் விலை!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    டிஎன்பிஎஸ்சி குரூப்-4!. மூன்றாம் கட்டக் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

    சென்னையில் பரபரப்பு!. நடிகர்கள் ரஜினி, தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!. 

    “ஈரான் ஒத்துழைக்காவிட்டாலும் ஹார்முஸ் திறக்கப்படும்”!. டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!

    அதிரடியாக குறைந்த தங்கம் விலை!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.