Close Menu
    What's Hot

    போதைப் பொருள் பயன்படுத்தினேனா? வைரல் வீடியோவுக்கு அமைச்சர் விளக்கம்!

    கவினின் ‘பேர் சொல்லும் பிள்ளை’: கோலாகலமாகத் தொடங்கிய படப்பிடிப்பு!

    தமிழர்கள் நலனைக் கைகழுவுவது தான் தூய சக்தியா?: வெங்கட நாராயணா நியமனத்துக்கு நயினார் கண்டனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அதிரடியாக குறைந்த தங்கம் விலை!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
    தமிழ்நாடு

    அதிரடியாக குறைந்த தங்கம் விலை!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    Editor web3By Editor web3April 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gold march 13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 என அதிரடியாக அதிகரித்த நிலையில், இன்று ஏற்பட்டுள்ள இந்த விலை சரிவு கவனிக்கத்தக்கது. சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உள்நாட்டில் தங்கம் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    விலை நிலவரத்தின்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.25 குறைந்து ரூ.14,100-க்கும், ஒரு சவரன் ரூ,200 குறைந்து ரூ.1,12,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைக்கடைகளில் மக்கள் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒரு நிமிட தாக்குதல்.. 180 பயங்கரவாதிகள் பலி!. இஸ்ரேல் அறிவிப்பு!
    Next Article “ஈரான் ஒத்துழைக்காவிட்டாலும் ஹார்முஸ் திறக்கப்படும்”!. டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!
    Editor web3
    • Website

    Related Posts

    போதைப் பொருள் பயன்படுத்தினேனா? வைரல் வீடியோவுக்கு அமைச்சர் விளக்கம்!

    June 26, 2026

    தமிழர்கள் நலனைக் கைகழுவுவது தான் தூய சக்தியா?: வெங்கட நாராயணா நியமனத்துக்கு நயினார் கண்டனம்

    June 26, 2026

    தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணா நியமனம்!

    June 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போதைப் பொருள் பயன்படுத்தினேனா? வைரல் வீடியோவுக்கு அமைச்சர் விளக்கம்!

    கவினின் ‘பேர் சொல்லும் பிள்ளை’: கோலாகலமாகத் தொடங்கிய படப்பிடிப்பு!

    தமிழர்கள் நலனைக் கைகழுவுவது தான் தூய சக்தியா?: வெங்கட நாராயணா நியமனத்துக்கு நயினார் கண்டனம்

    தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணா நியமனம்!

    அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: பொது வேட்பாளராக சீமான்?- அரசியல் களத்தில் பரபரப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.