Close Menu
    What's Hot

    இளைஞர்களே நோட்!. சென்னையில் ஆப்பிள் புதிய அலுவலகம்!. ஆட்சேர்ப்பு பணிகள் தொடக்கம்!

    மகளிர் டி20!. 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

    காவி சிந்தனையில் எடப்பாடி பழனிசாமி!. செல்வபெருந்தகை கண்டனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»2-வது டெஸ்டில் துருவ் ஜூரெல் மீண்டும் சதம்: தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணிக்கு 417 ரன்கள் இலக்கு
    விளையாட்டு

    2-வது டெஸ்டில் துருவ் ஜூரெல் மீண்டும் சதம்: தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணிக்கு 417 ரன்கள் இலக்கு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    jurel
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்​தியா ‘ஏ’ – தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி​கள் இடையி​லான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் இந்​தியா ‘ஏ’ அணி 255 ரன்​களும், தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி 221 ரன்​களும் எடுத்​தன.

    34 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​தியா ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 24 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 78 ரன்​கள் எடுத்​தது. அபிமன்யு ஈஸ்​வரன் 0, தேவ்​தத் படிக்​கல் 24, சாய் சுதர்​சன் 23 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். கே.எல்​.​ராகுல் 26 ரன் களு​ட​னும், குல்​தீப் யாதவ் ரன் ஏதும் எடுக்​காமலும் இருந்​தனர்.

    நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய இந்​தியா ‘ஏ’ அணி 89.2 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 382 ரன்ள் குவித்த நிலை​யில் டிக்​ளேர் செய்​தது. கே.எல்​.​ராகுல் 27, குல்​தீப் யாதவ் 16 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். கேப்​டன் ரிஷப் பந்த் 54 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 65 ரன்​களும், ஹர்ஷ் துபே 116 பந்​துகளில், 12 பவுண்​டரி​கள், ஒரு சிக்​ஸருடன் 84 ரன்​களும் விளாசி ஆட்​ட​மிழந்​தனர்.

    முதல் இன்​னிங்​ஸில் சதம் விளாசிய துருவ் ஜூரெல் இம்​முறை 170 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 15 பவுண்​டரி​களு​டன் 127 ரன்​கள் விளாசி அசத்​தி​னார். தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி சார்​பில் ஒகுஹ்லே செலே 3 விக்​கெட்​கள் கைப்​பற்​றி​னார். இதையடுத்து 417 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 11 ஓவர்​களில் விக்​கெட் இழப்​பின்றி 25 ரன்​கள் எடுத்​தது.

    ஜோர்​டான் ஹெர்​மான் 15, லெசெகோ செனோக்​வானே 9 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். கைவசம் 10 விக்​கெட்​கள் முழு​மை​யாக இருக்க வெற்​றிக்கு மேற்​கொண்டு 392 ரன்​கள் தேவை என்ற நிலை​யில் இன்று கடைசி நாள் ஆட்​டத்தை சந்​திக்​கிறது தென் ஆப்​பிரிக்​கா ‘ஏ’ அணி.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்திய ஹாக்கி அணியில் செல்வம் கார்த்திக்கு இடம்
    Next Article தயாளு அம்மாள் போட்ட பிள்ளையார் சுழி – துரைமுருகன் சுவாரஸ்யம்
    Editor TN Talks

    Related Posts

    மகளிர் டி20!. 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

    February 21, 2026

    இந்தியா vs பாகிஸ்தான் போட்டி!. 163 மில்லியன் ரீச்!. புதிய சரித்திரம் படைத்த ஜியோஸ்டார்!

    February 20, 2026

    ஐசிசி டி20 தரவரிசை!. டாப் 10ல் நுழைந்த இஷான் கிஷன்!. அசைக்க முடியாத முதலிடம்!

    February 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இளைஞர்களே நோட்!. சென்னையில் ஆப்பிள் புதிய அலுவலகம்!. ஆட்சேர்ப்பு பணிகள் தொடக்கம்!

    மகளிர் டி20!. 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

    காவி சிந்தனையில் எடப்பாடி பழனிசாமி!. செல்வபெருந்தகை கண்டனம்!

    மெகா மூவ்!. திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 சீட்கள் உறுதி?.

    இந்தியா – பிரேசில் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!. பிரதமர் மோடி புகழாரம்!.

    Trending Posts

    இளைஞர்களே நோட்!. சென்னையில் ஆப்பிள் புதிய அலுவலகம்!. ஆட்சேர்ப்பு பணிகள் தொடக்கம்!

    February 21, 2026

    மகளிர் டி20!. 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

    February 21, 2026

    காவி சிந்தனையில் எடப்பாடி பழனிசாமி!. செல்வபெருந்தகை கண்டனம்!

    February 21, 2026

    மெகா மூவ்!. திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 சீட்கள் உறுதி?.

    February 21, 2026

    இந்தியா – பிரேசில் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!. பிரதமர் மோடி புகழாரம்!.

    February 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.