Close Menu
    What's Hot

    பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்?. முதல்வருக்கு கேக் வெட்டி, பிச்சை எடுத்து விவசாயிகள் போராட்டம்!

    பிரேமலதா கோரிக்கை…  பதறிய ஓபிஎஸ்… சட்டப்பேரவையில் எழுந்த சிரிப்பலை

    MLA பல்லவிக்கு சபாநாயகர் சவுக்கடி!. மேயர் பிரியா மீதான அவதூறு நாடகம் சுக்குநூறாக உடைந்தது!. திமுக ஐடி விங்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»இந்திய ஹாக்கி அணியில் செல்வம் கார்த்திக்கு இடம்
    விளையாட்டு

    இந்திய ஹாக்கி அணியில் செல்வம் கார்த்திக்கு இடம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    selvam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    31-வது சுல்​தான் அஸ்​லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்​பர் 23 முதல் 30 வரை மலேசி​யா​வின் இபோ நகரில் நடை​பெறுகிறது. இந்த தொடருக்​கான இந்​திய ஹாக்கி அணி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் பெரும்​பாலான சீனியர் வீரர்​களுக்கு ஓய்வு கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

    கேப்​டன் ஹர்​மன்​பிரீத் சிங், அனுபவம் வாய்ந்த நடுகள வீர​ரான மன்​பிரீத் சிங், ஸ்டிரைக்​கர் மன்​தீப் சிங், கோல் கீப்​பர்​களான கிருஷ்ணன் பகதூர் பதக், சுராஜ் கார்​கீரா ஆகியோ​ருக்கு ஓய்வு கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

    இதனால் டிபன்​ட​ரான சஞ்​சய் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அவருடன் அனுபவம் வாய்ந்த் ஜுக்​ராஜ் சிங், அமித் ரோஹி​தாஸ் இடம் பெற்​றுள்​ளனர். தமிழகத்தை சேர்ந்த முன்கள வீர​ரான செல்​வம் கார்த்​திக்​கும் இடம் வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் நவம்​பர் 23-ல் கொரி​யா​வுடன் மோதுகிறது.

    அணி விவரம்: பவன், மோஹித் ஹொன்​னஹள்ளி சசிகு​மார் (கோல்​கீப்​பர்​கள்), சந்​துரா பாபி, நீலம் சஞ்​சீப், யஷ்தீப் சிவாச், சஞ்​சய், ஜுக்​ராஜ் சிங், அமித் ரோஹி​தாஸ் (டிபன்​டர்​கள்), ரஜிந்​தர் சிங், ராஜ் குமார் பால், நீல​கண்ட ஷர்​மா, மொய்​ரங்​தெம் சிங், விவேக் சாகர் பிர​சாத், முகமது ரஹீல் மவுசின் (நடுகள வீரர்​கள்), சுக்​ஜீத் சிங், ஷிலானந்த் லக்​ரா, செல்​வம் கார்த்​தி, ஆதித்யா அர்​ஜுன் லலாகே, தில்ப்​ரீத் சிங், அபிஷேக்​ (முன்​கள வீரர்​கள்).

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகதை கேட்கச் சென்ற இடத்தில் மோசமான அனுபவம்: மனம் திறந்தார் மவுனி ராய்
    Next Article 2-வது டெஸ்டில் துருவ் ஜூரெல் மீண்டும் சதம்: தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணிக்கு 417 ரன்கள் இலக்கு
    Editor TN Talks

    Related Posts

    17 வருட மேஜிக்!. அன்று மெஸ்ஸி கையில் இருந்த குழந்தை.. இன்று உலகக்கோப்பையில் முதல் கோல் அடித்து அசத்தல்!

    June 22, 2026

    பிஃபா உலகக்கோப்பை 2026!. நியூசிலாந்தை வீழ்த்தி எகிப்து வரலாற்று சாதனை!

    June 22, 2026

    FIFA 2026: உருகுவே – கபோ வெர்டெ இடையே பலப்பரீட்சை..!! டிராவில் முடிந்த மேட்ச்..!!

    June 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்?. முதல்வருக்கு கேக் வெட்டி, பிச்சை எடுத்து விவசாயிகள் போராட்டம்!

    பிரேமலதா கோரிக்கை…  பதறிய ஓபிஎஸ்… சட்டப்பேரவையில் எழுந்த சிரிப்பலை

    MLA பல்லவிக்கு சபாநாயகர் சவுக்கடி!. மேயர் பிரியா மீதான அவதூறு நாடகம் சுக்குநூறாக உடைந்தது!. திமுக ஐடி விங்!

    லெஜண்ட் சரவணனின் மனிதநேயம்!. உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகர் பாவா லட்சுமணனுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி!

    17 வருட மேஜிக்!. அன்று மெஸ்ஸி கையில் இருந்த குழந்தை.. இன்று உலகக்கோப்பையில் முதல் கோல் அடித்து அசத்தல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.