Close Menu
    What's Hot

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»இந்திய வீராங்​கனை பிரதிகாவுக்கு டெல்லி அரசு ரூ.1.5 கோடி பரிசு
    விளையாட்டு

    இந்திய வீராங்​கனை பிரதிகாவுக்கு டெல்லி அரசு ரூ.1.5 கோடி பரிசு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cric
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் சிறப்​பாக விளை​யாடிய டெல்லி கிரிக்​கெட் வீராங்​கனை பிர​திகா ராவலுக்கு ரூ.1.5 கோடி பரிசு வழங்​கப்​படும் என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா அறி​வித்​து உள்​ளார்.

    இந்​தி​யா, இலங்​கை​யில் கடந்த மாதம் நிறைவடைந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்​பைத் தொடரில் இந்​திய அணி கோப்​பையைக் கைப்​பற்​றியது. இந்​தப் போட்​டித் தொடரில் 308 ரன்​களைக் குவித்​தார் பிர​திகா ராவல். மேலும் இந்​தத் தொடரில் அதிக ரன்​கள் எடுத்​தவர்​கள் பட்​டியலில் நான்​காவது இடத்​தை​யும்அவர் பிடித்தார்.

    வங்க தேசத்​துக்கு எதி​ரான கடைசி லீக் ஆட்​டத்​தில் விளை​யாடும்​போது காயமடைந்த அவர், அரை​யிறுதி மற்​றும் இறு​திப் போட்டியில் விளை​யாட​வில்​லை.

    இந்​நிலை​யில் மகளிர் உலகக் கோப்பை தொடரில் அபார​மாக விளை​யாடிய பிர​தி​கா​வுக்கு முதல்​வர் ரேகா குப்தா ரூ.1.5 கோடி பரிசு வழங்கப்படும் என நேற்று அறி​வித்​துள்​ளார்.

    இதுகுறித்து முதல்​வர் ரேகா குப்தா தனது எக்ஸ் தளப்பதி​வில் கூறும்​போது, “இன்​று, முதல்​வரின் ‘ஜன் சேவா சதனில்’ இந்​திய மகளிர் கிரிக்​கெட் அணி​யின் திறமை​யான இளம் வீராங்​கனை பிர​திகா ராவலை வரவேற்​றோம்.

    எங்​கள் மகள் பிர​தி​கா, டெல்​லிக்​குப் பெருமை சேர்த்​துள்​ளார். விளை​யாட்​டுக்​கான அவரது அர்ப்​பணிப்பு மற்​றும் அவரது சிறப்​பான ஆட்​டத்தை அங்​கீகரிக்​கும் வகை​யில், டெல்லி அரசு அவருக்கு ரூ.1.5 கோடி பரிசு வழங்க உள்​ளது” என்று பதிவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“ரூ.1,020 கோடி ஊழல் விவகாரத்தில் விசாரணைக்கு ஸ்டாலின் உத்தரவிடுவாரா?” – பழனிசாமி கேள்வி
    Next Article ‘லிட்டில் மாஸ்டர்’ சச்சினை விட இங்கிலாந்து வீரர்கள் என்ன பெரிய… – முன்னாள் வீரர்கள் கடும் சாடல்
    Editor TN Talks

    Related Posts

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு 5 தங்கம்!. வீராங்கனைகள் அபார சாதனை!

    April 11, 2026

    கடைசி வீரரும் விடைபெற்றார்!. 96 வயதில் மறைந்தார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சி.டி.கோபிநாத்!.

    April 10, 2026

    அணிக்கு திரும்பும் தல தோனி!. தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சிஎஸ்கே?

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    டிஎன்பிஎஸ்சி குரூப்-4!. மூன்றாம் கட்டக் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

    சென்னையில் பரபரப்பு!. நடிகர்கள் ரஜினி, தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!. 

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.