தேசிய சீனியர் பாட்​மிண்​டன் போட்​டி​யில் உன்​னதி ஹூடா, தன்வி சர்மா உள்​ளிட்​டோர் வெற்றி பெற்று அடுத்த சுற்​றுக்கு முன்​னேறி​யுள்​ளனர்.

ஆந்​திர மாநிலம் விஜய​வா​டா​வில் 87-வது தேசிய சீனியர் பாட்​மிண்​டன் போட்​டிகள் நடை​பெற்று வரு​கின்​றன. நேற்று நடை​பெற்ற மகளிர் 2-வது சுற்றுப் போட்​டி​யில் உன்​னதி ஹூடா 21-8, 21-18 என்ற புள்​ளி​கள் கணக்​கில் அகன்ஷா மேட்டை வீழ்த்​தி​னார்.

மற்​றொரு 2-வது சுற்​றுப் போட்​டி​யில் தன்வி சர்மா 21-10, 21-14 என்ற புள்​ளி​கள்​கணக்​கில் ஷைனா மணி​முத்​துவை வென்​றார். மற்​றொரு மகளிர் பிரிவு 2-வது சுற்​றுப் போட்​டி​யில் ஆகர்ஷி காஷ்யப் 21-7, 21-9 என்ற புள்​ளி​கள் கணக்​கில் லக்​சயா ராஜேஷை சாய்த்​தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version