Close Menu
    What's Hot

    AI உச்சி மாநாட்டில் சட்டை அணியாமல் போராட்டம் நடத்திய காங்., இளைஞர்கள்!. டெல்லி போலீஸ் அதிரடி!

    அரசியலில் ‘ராதிகா’ எஃபெக்ட்!. OG தாய் கிழவி; யாருக்குப் பொருத்தம்? நிர்மலா VS சோனியா காந்தி!

    பழனிசாமிக்கு பாடம் புகட்டிய பிரேமலதா! நழுவவிட்ட அதிமுக.. தட்டித்தூக்கிய திமுக..! எப்படி?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»மேற்கு இந்தியத் தீவுகளுடன் 3-வது டி20: 9 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி
    விளையாட்டு

    மேற்கு இந்தியத் தீவுகளுடன் 3-வது டி20: 9 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    newzealand
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெ​தி​ரான 3-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் நியூஸிலாந்து அணி 9 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

    இந்த போட்டி நெல்​சன் பகு​தி​யிலுள்ள சாக்​ஸ்​டன் ஓவல் மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் முதலில் விளை​யாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்​களில் 9 விக்​கெட் இழப்​புக்கு 177 ரன்​கள் குவித்​தது. நியூஸிலாந்து அணி​யின் டெவன் கான்வே 56, டிம் ராபின்​சன் 23, ரச்​சின் ரவீந்​திரா 26, டேரில் மிட்​செல் 41, மைக்​கேல் பிரேஸ்​வெல் 11 ரன்​கள் எடுத்​தனர்.

    178 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் விளை​யாடிய மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 19.5 ஓவர்​களில் 168 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது.
    அமிர் ஜாங்கு 5, அலிக் அத்​த​னாஸ் 31, ஷாய் ஹோப் 1, அகீம் ஆகஸ்ட் 24, ஷெர்​பான் ருதர்​போர்ட் 2, ரோமன் பாவெல் 2, ஜேசன் ஹோல்​டர் 3, ரொமாரியோ ஷெப்​பர்ட் 49, மேத்யூ போர்ட் 4 ரன்​கள் எடுத்​தனர். இதையடுத்து நியூஸிலாந்து அணி 9 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

    5 போட்​டிகள் கொண்ட இந்​தத் தொடரில் நியூஸிலாந்து அணி தற்​போது 2-1 என்ற கணக்​கில் முன்​னிலை வகிக்​கிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரஞ்சி போட்டியில் தமிழக அணி 107 ரன்கள் முன்னிலை
    Next Article ஆர்​சிபி கேப்​டன் ரஜத் பட்​டி​தார் காயம்
    Editor TN Talks

    Related Posts

    இந்தியா vs பாகிஸ்தான் போட்டி!. 163 மில்லியன் ரீச்!. புதிய சரித்திரம் படைத்த ஜியோஸ்டார்!

    February 20, 2026

    ஐசிசி டி20 தரவரிசை!. டாப் 10ல் நுழைந்த இஷான் கிஷன்!. அசைக்க முடியாத முதலிடம்!

    February 18, 2026

    “அந்த திமிர்தான் காரணம்”!. தொடர் தோல்வியில் ஆஸி!. டி20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது!.

    February 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    AI உச்சி மாநாட்டில் சட்டை அணியாமல் போராட்டம் நடத்திய காங்., இளைஞர்கள்!. டெல்லி போலீஸ் அதிரடி!

    அரசியலில் ‘ராதிகா’ எஃபெக்ட்!. OG தாய் கிழவி; யாருக்குப் பொருத்தம்? நிர்மலா VS சோனியா காந்தி!

    பழனிசாமிக்கு பாடம் புகட்டிய பிரேமலதா! நழுவவிட்ட அதிமுக.. தட்டித்தூக்கிய திமுக..! எப்படி?

    இந்தியா vs பாகிஸ்தான் போட்டி!. 163 மில்லியன் ரீச்!. புதிய சரித்திரம் படைத்த ஜியோஸ்டார்!

    ரூ.70,000 கோடி ஊழல்!. ஹைதராபாத் பிரியாணி உணவகங்களின் தரவுகளை அலசிய ஏஐ!.  அதிரும் இந்தியா!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.