Close Menu
    What's Hot

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»ரஞ்சி கோப்பை கிரிக்​கெட்: தமிழக அணி 455 ரன்கள் குவிப்பு
    விளையாட்டு

    ரஞ்சி கோப்பை கிரிக்​கெட்: தமிழக அணி 455 ரன்கள் குவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cricket
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு – உத்​தர பிரதேசம் அணி​கள் இடையி​லான ஆட்​டம் கோவை​யில் நடை​பெற்று வரு​கிறது.

    தமிழ்​நாடு அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 81.3 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 282 ரன்​கள் எடுத்​தது. பாபா இந்​திரஜித் 128 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய தமிழ்​நாடு அணி 136.3 ஓவர்​களில் 455 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது.

    பாபா இந்​திரஜித் 188 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 11 பவுண்​டரி​களு​டன் 149 ரன்​கள் விளாசி கார்த்​திக் யாதவ் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். குரு​சாமி அஜிதேஷ் 86, சோனது யாதவ் 44 ரன்​கள் சேர்த்​தனர்.உத்​தர பிரதேச அணி சார்​பில் கார்த்​திக் யாதவ் 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். இதையடுத்து பேட் செய்த உத்​தர பிரதேச அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 33 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 87 ரன்​கள் எடுத்​தது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவடமாநில தொழிலாளர்களை வாக்காளர்களாக மாற்ற முயற்சி… 41 தொகுதிகளை பாஜக கபளீகரம் செய்ய திட்டம் – செல்வபெருந்தகை
    Next Article ‘இந்தியா-ஏ அணியே தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியிருக்கும்’ – புஜாரா ஓபன் டாக்
    Editor TN Talks

    Related Posts

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    February 17, 2026

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    February 16, 2026

    இந்தியாவுக்கு எதிரான தோல்வி!. கோபத்தில் டிவியை உடைக்கும் பாக்., ரசிகர்!. வீடியோ வைரல்!.

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் எப்போது?. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!. 

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.