Close Menu
    What's Hot

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»கிங் கோலி மேலும் ஒரு சாதனை! சச்சினின் சாதனை முறியடிப்பு
    விளையாட்டு

    கிங் கோலி மேலும் ஒரு சாதனை! சச்சினின் சாதனை முறியடிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 24, 2025Updated:December 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kohli 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதல் தரக் கிரிக்கெட்டில் மிக குறைந்த போட்டிகளில் 16,000 ரன்களைக் கடந்து, முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின்  தெண்டுல்கரின் சாதனையை இந்திய அணி வீரர் விராட் கோலி முறியடித்துள்ளார்.

    உள்நாட்டு அணிகளுக்கு இடையேயான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்கியுள்ளன. 50 ஓவர்கள் வடிவில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் டெல்லியில் நடைபெற்ற போட்டி ஒன்றில் டெல்லி, ஆந்திரா அணிகள் மோதின. இதில் டெல்லி சார்பில் விராட் கோலி களமிறங்கினார். இது அவரின் 330-வது முதல் தரக் கிரிக்கெட் போட்டியாகும்.

    இப்போட்டியில் அரைசதம் அடித்த கோலி, முதல் தரக் கிரிக்கெட்டில் 16,000 ரன்களை முறையே கடந்தார். இதில் 57 சதங்கள், 84 அரை சதங்கள் அடங்கும்.

    இதன்மூலம் முதல் தரக் கிரிக்கெட்டில் 16,000 ரன்களை கடந்த 2வது இந்திய வீரர் எனும் பெருமையை கோலி பெற்றார். ஏற்கெனவே முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் 16,000 ரன்களை கடந்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தை கோலி தற்போது பிடித்துள்ளார்.

    எனினும், சச்சின் 391 முதல் தரக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 16,000 ரன்களை கடந்தார். அவருடன் ஒப்பிடுகையில் கோலி 343 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிண்டிவனம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு இந்திரா காந்தி பெயர் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்
    Next Article கோலி, ரோஹித் அதிரடி சதம்! டெல்லி, மும்பை அணிகள் வெற்றி
    Editor TN Talks

    Related Posts

    கடைசி வீரரும் விடைபெற்றார்!. 96 வயதில் மறைந்தார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சி.டி.கோபிநாத்!.

    April 10, 2026

    அணிக்கு திரும்பும் தல தோனி!. தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சிஎஸ்கே?

    April 6, 2026

    மேட்ச் தோற்றாலும் ‘மாஸ்’ காட்டிய சிஎஸ்கே!. ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    Trending Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    April 10, 2026

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    April 10, 2026

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    April 10, 2026

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.