Close Menu
    What's Hot

    ஐபிஎல் திருவிழா!. கேப்டனான இஷான் கிஷன்!. அபிஷேக் சர்மாவுக்கும் புதிய பொறுப்பு!.

    கம்பீர் அதிரடி!. ‘டீப்ஃபேக்’ வீடியோக்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

    “கோடைக்காலப் பேரழிவைத் தற்போதே தடுப்போம்”!. செல்வப்பெருந்தகை பதிவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»பும்ராவிற்குப் பிறகு இந்திய அணியின் நிலை என்ன? அஸ்வின் விடுத்த முக்கிய எச்சரிக்கை!
    விளையாட்டு

    பும்ராவிற்குப் பிறகு இந்திய அணியின் நிலை என்ன? அஸ்வின் விடுத்த முக்கிய எச்சரிக்கை!

    Editor web3By Editor web3March 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    bumrah ashwin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நவீன கிரிக்கெட்டில் பந்துவீச்சு என்பது பேட்டிங்கிற்கு இணையாக  கவர்ச்சிகரமான ஒரு துறையாகப் பார்க்கப்படுவதில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கவலை தெரிவித்துள்ளார்.

    சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அஸ்வின், ரசிகர்கள் சிக்ஸர்களையும், பேட்டர்களின் அதிரடிகளையும் பார்ப்பதையே அதிகம் விரும்புவதால், வளரும் இளம் தலைமுறையினர் பந்துவீச்சை ஒரு விருப்பமான துறையாகத் தேர்ந்தெடுக்கத் தயங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது எதிர்காலத்தில் இந்திய அணியில் தரமான வேகப்பந்து வீச்சாளர்களின் தட்டுப்பாட்டை உருவாக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

    ஜஸ்பிரித் பும்ராவை “இந்தியாவின் தேசியப் பொக்கிஷம்” என்று வர்ணித்துள்ள அஸ்வின், அவர் ஒரு அபூர்வமான பந்துவீச்சாளர் என்றும், அவருக்குப் பிறகு அந்த இடத்தை நிரப்பப்போவது யார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளதாகவும் கூறியுள்ளார். ஒரு காலத்தில் இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ் என வலுவான பந்துவீச்சுப் படை இருந்தது. ஆனால், தற்போது பும்ராவைத் தவிர்த்துப் பார்த்தால், சர்வதேசத் தரத்தில் போட்டிகளை வென்று தரும் வேகப்பந்து வீச்சாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் அபாயம்!. அமெரிக்காவின் அதிர்ச்சி ரிப்போர்ட்!
    Next Article 900 கோல்!. வரலாறு படைத்த லியோனல் மெஸ்ஸி!. ரொனால்டோ சாதனையை முறியடித்து அசத்தல்!.
    Editor web3
    • Website

    Related Posts

    ஐபிஎல் திருவிழா!. கேப்டனான இஷான் கிஷன்!. அபிஷேக் சர்மாவுக்கும் புதிய பொறுப்பு!.

    March 19, 2026

    கம்பீர் அதிரடி!. ‘டீப்ஃபேக்’ வீடியோக்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

    March 19, 2026

    விளாத்திகுளம் மாணவி கொலை!. குற்றவாளி பிடிபட்ட பிறகும் ஓயாத சர்ச்சை!. அண்ணாமலை எழுப்பும் சந்தேகங்கள்!

    March 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஐபிஎல் திருவிழா!. கேப்டனான இஷான் கிஷன்!. அபிஷேக் சர்மாவுக்கும் புதிய பொறுப்பு!.

    கம்பீர் அதிரடி!. ‘டீப்ஃபேக்’ வீடியோக்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

    “கோடைக்காலப் பேரழிவைத் தற்போதே தடுப்போம்”!. செல்வப்பெருந்தகை பதிவு!

    விளாத்திகுளம் மாணவி கொலை!. குற்றவாளி பிடிபட்ட பிறகும் ஓயாத சர்ச்சை!. அண்ணாமலை எழுப்பும் சந்தேகங்கள்!

    கொளுத்தும் வெயில்!. ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம்!. தடுப்பது எப்படி?

    Trending Posts

    “கோடைக்காலப் பேரழிவைத் தற்போதே தடுப்போம்”!. செல்வப்பெருந்தகை பதிவு!

    March 19, 2026

    தமிழ்நாட்டில் புதிதாக 5 தலைநகரங்கள்!. நாதக தேர்தல் வாக்குறுதி!. சீமான் அதிரடி!

    March 19, 2026

    நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி!. தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிரடி குறைவு!

    March 19, 2026

    ஐபிஎல் திருவிழா!. கேப்டனான இஷான் கிஷன்!. அபிஷேக் சர்மாவுக்கும் புதிய பொறுப்பு!.

    March 19, 2026

    கம்பீர் அதிரடி!. ‘டீப்ஃபேக்’ வீடியோக்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

    March 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.