Close Menu
    What's Hot

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் 10,000 பேர் திமுகவில் இணைந்தனர்!.
    தமிழ்நாடு

    வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் 10,000 பேர் திமுகவில் இணைந்தனர்!.

    Editor web3By Editor web3January 26, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    thanjai vaithilingam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த சில நாட்களுக்கு முன், ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்த நிலையில், இவரது ஆதரவாளர்கள் 10,000 பேர் இன்று தஞ்சையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் திமுக மகளிர் மாநாடு நடைபெற இருக்கிறது. அதனை ஒட்டி, அதே இடத்தில் வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் வைத்தியலிங்கம் ஆதரவாளர்கள் 10 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் நேரில் பங்கேற்றார். அவர் கலந்து கொண்டு புதியதாக இணைந்தவர்களை வரவேற்றதுடன், தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுகவிற்கு தாமதமா வந்தாலும் லேட்டஸ்டா வந்து வைத்திலிங்கம் பணியாற்றப் போகிறார். இது என்ன இணைப்பு விழா வா அல்லது இணைப்பு விழா மாநாடு என்றும் சொல்லும் அளவிற்கு இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

    எவ்வளவு பெரிய கூட்டத்திற்கு மத்தியில் நான் பேசாமல் போனால் உங்களுக்கும் நிம்மதி இருக்காது எனக்கும் நிம்மதி இருக்காது. அதனால் நானே அவர்களிடத்தில் சென்று நான் பேச வேண்டும் என்று கூறி தற்பொழுது உங்களிடம் பேச வந்திருக்கிறேன். நம்முடைய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தாய்க் கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைய வேண்டும் என்று அண்ணா அறிவாலயத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    பின்னால் ஒரு வாரம் காலத்திற்கு இந்தச் சிறப்பு விழா நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால் எதிர்பார்ப்பதை விடக் குறுகிய காலத்தில், இந்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டு சிறப்பாகப் பணியாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல.. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு தூதருக்கும் வந்திருக்கிறது. நான் வைத்தியலிங்கம் அவர்களைப் பல நேரம் பார்ப்பது உண்டு. மறைந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட இரண்டு பேர் தலைமையில் வைத்தியலிங்கம் பணியாற்றியுள்ளார்.

    அவர்களுக்கு விசுவாசமாக இருந்து சிறப்பாகச் சுறுசுறுப்பாக எல்லாரையும் கவரக்கூடிய வகையில் கவர்ந்து அவர் பணியாற்றிய அந்தக் காட்சிகளை நான் பார்ப்பது உண்டு. ஆனால் எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகும், அம்மையார் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகும் அதிமுக கட்சி என்பது உடைந்து அது சின்ன பின்னமாகி இருந்த நிலையில் அப்பொழுது அவர் சட்டமன்றத்தில் அமர்ந்து கொண்டிருக்கிற காட்சியை நான் பார்ப்பேன் அவர்கள் முகத்தில் ஒரு சோர்வு இருந்து கொண்டே இருக்கும் எதையோ பறி கொடுத்தது போல உட்கார்ந்திருப்பார்.

    சட்டமன்றத்தில் ஏதோ வேண்டா வெறுப்பாகக் கேள்விகளைக் கேட்பார். வேண்டா வெறுப்பாகச் சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் காட்சிகளை நான் பார்த்ததுண்டு. அது என்ன என்பதைப் பொழுது தான் உணர்ந்து கொண்டேன். சுயமரியாதையோடு நடக்க முடியவில்லை என்றும் சுயமரியாதையோடு பணியாற்ற முடியவில்லை என்ற ஏக்கம் அவரிடம் இருந்திருக்கிறது.திமுகவில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

    சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது அப்படி நெருங்கக்கூடிய சூழலில் மிகப்பெரிய வெற்றியை திமுக பெரும் என்ற எள்ளளவு சந்தேகம் யாருக்கும் தேவையில்லை . தற்போது திமுகவில் இணைந்திருக்கக் கூடிய தொண்டர்களையும், ஏற்கனவே அறிவாலயத்தில் இணைந்த வைத்தியலிங்கத்தையும் முறைப்படி வரவேற்றுத் தேர்தல் பணியாற்ற வாருங்கள். மேலும் வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு என்று கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுடியரசு தின டெல்லி அணிவகுப்பு!. ஜல்லிக்கட்டு காளையுடன் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி!.
    Next Article இந்தியாவிலேயே மிக மோசமான ஊழல் ஆட்சி திமுக ஆட்சி தான்!. அன்புமணி ஆவேசம்!
    Editor web3
    • Website

    Related Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    February 16, 2026

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    February 16, 2026

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.