Close Menu
    What's Hot

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»30% சீட்டு; ஆட்சியில் பங்கு கட்டாயம்!. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய மாணிக்கம் தாகூர்!.
    தமிழ்நாடு

    30% சீட்டு; ஆட்சியில் பங்கு கட்டாயம்!. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய மாணிக்கம் தாகூர்!.

    Editor web3By Editor web3February 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    manickam tagore stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸின் சில தலைவர்கள் ‘ஆட்சியில் பங்கு வேண்டும்’ என சூளுரைத்து வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மாணிக்கம் தாகூர், பிரவீண் சக்கரவர்த்தி ஆகியோர் நேரடியாகவே திமுவிடம் தினமும் ஒரு கேள்வியை எழுப்பி வருகிறார்கள். ஆனால் முதல்வர் ஸ்டாலினோ, “ஆட்சியில் பங்கு என்ற வாதம் தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது” என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

    இருப்பினும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 170 தொகுதிகளில் திமுக போட்டியிடும். 150-160 தொகுதிகள் வரை வெற்றி பெறும். உதய சூரியன் சின்னம் என்றால் ஒரு மாதிரி…. மற்ற சின்னம் என்றால் ஒரு மாதிரி….” என்ற அமைச்சர் ராஜகண்ணப்பன் கருத்துக்கு கடும் அதிருப்தியில் இருக்கும் மாணிக்கம் தாகூர் தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று கூறிவருகிறார்.

    இந்தநிலையில், இன்று மதுரை திருப்பரங்குன்றத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக அமைச்சரவையில் காங்கிரஸுக்கும் பங்கு அளிக்கப்படவேண்டும், அதிகப்படியான தொகுதிகளை பெறவேண்டும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் 30% இடங்களை பெறவேண்டும் உள்ளிட்ட அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது திமுக தலைமை மீண்டும் நெருக்கடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“AI குறித்து உலகளாவிய விவாதம் நடத்த இந்தியா சரியான நாடு”!. ஐ.நா.பாராட்டு!
    Next Article  மகளிருக்கு ரூ.5,000!. கொந்தளிக்கும் பெண்கள்!. ஸ்டாலினுக்கு அடுத்த அதிர்ச்சி!
    Editor web3
    • Website

    Related Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    April 5, 2026

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    April 5, 2026

    அகமதாபாத் விமான விபத்து!. கருப்பு பெட்டி தரவுகளை வெளியிடுங்கள்!. பிரதமர் மோடிக்கு கடிதம்!

    April 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    Trending Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    April 5, 2026

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    April 5, 2026

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    April 5, 2026

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    April 5, 2026

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.