Close Menu
    What's Hot

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு» பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!
    தமிழ்நாடு

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    Editor web3By Editor web3April 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    bjp candidate
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தளி தொகுதியிலும், கிஷன் ரெட்டி அரந்தாங்கியிலும், சுரேஷ் கோபி விளவங்கோடு தொகுதியிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். அதேபோல், கிரண் ரிஜ்ஜு பத்மநாபபுரத்திலும், பந்தி சஞ்சய் குமார் திருப்பத்தூரிலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாத்தூர் தொகுதியிலும் முகாமிட்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். ஏற்கனவே மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழகத்தில் தங்கி தேர்தல் பணிகளை நேரில் மேற்பார்வையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    மத்திய அமைச்சர்களுடன் இணைந்து கட்சியின் தேசிய நிர்வாகிகளும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். பாஜக தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா, ஆந்திர மாநில செய்தி தொடர்பாளர் சுஹாசினி, ஆந்திர மாநில துணைத்தலைவர் நாராயணன் மற்றும் தேசிய ஊடக செய்தி தொடர்பாளர் காயத்ரி ஆகியோர் அந்தந்த பகுதிகளில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். மேலும், ஆந்திர மாநில மருத்துவத்துறை அமைச்சர் சசிகுமார் யாதவும் தமிழகத்தில் முகாமிட்டுள்ளதால், பாஜகவின் தேர்தல் களம் மிகுந்த விறுவிறுப்பை அடைந்துள்ளது. தேசியத் தலைவர்களின் இந்தத் தொடர் வருகை தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.
    Editor web3
    • Website

    Related Posts

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    April 5, 2026

    அகமதாபாத் விமான விபத்து!. கருப்பு பெட்டி தரவுகளை வெளியிடுங்கள்!. பிரதமர் மோடிக்கு கடிதம்!

    April 5, 2026

    வீட்டு சமையல் கேஸ் விலை அதிரடி உயர்வு!. எவ்வளவு தெரியுமா?

    April 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    Trending Posts

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    April 5, 2026

    அகமதாபாத் விமான விபத்து!. கருப்பு பெட்டி தரவுகளை வெளியிடுங்கள்!. பிரதமர் மோடிக்கு கடிதம்!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.