Close Menu
    What's Hot

    விஜய் உடனான வைரல் விவகாரம்!. செய்தியாளர்களிடம் முகம் கொடுக்காமல் எஸ்கேப்பான த்ரிஷா!. 

    ”அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்”!. கட்சி பெயரை அறிவித்த சசிகலா!

    சஞ்சு சாம்சன் எங்கே?. எடிட் செய்தாரா சுப்மன் கில்?. உலகக்கோப்பை புகைப்படத்தால் ரசிகர்கள் கொந்தளிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28+1 சீட்!. தொகுதி பங்கீடு கையெழுத்து!.
    தமிழ்நாடு

    திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28+1 சீட்!. தொகுதி பங்கீடு கையெழுத்து!.

    Editor web3By Editor web3March 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dmk cong
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக – காங்கிரஸ் இடையே 2026 ஆம் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு கையெழுத்தாகியுள்ளது.

    தமிழ் நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில் திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. 2021 ஆம் தேர்தலில் திமுக கூட்டணில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் 25 தொகுதிகளில் பேட்டியிட்டது.

    2026 ஆம் தேதலுக்கான தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் கூடுதலான தொகுதிகள் கோரியதாகவும் அதற்கு திமுக உடன்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் விஜயின் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இந்த நிலையில் தற்போது திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன் படி திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“புதிய ஈரான் தலைவரையும் அழிப்போம்”!. இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை!.
    Next Article மாநிலங்களவை தேர்தல்!. பாமகவிற்கு ஒரு சீட்!. அதிமுக சார்பில் தம்பிதுரைக்கு மீண்டும் வாய்ப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    விஜய் உடனான வைரல் விவகாரம்!. செய்தியாளர்களிடம் முகம் கொடுக்காமல் எஸ்கேப்பான த்ரிஷா!. 

    March 13, 2026

    ”அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்”!. கட்சி பெயரை அறிவித்த சசிகலா!

    March 13, 2026

    சஞ்சு சாம்சன் எங்கே?. எடிட் செய்தாரா சுப்மன் கில்?. உலகக்கோப்பை புகைப்படத்தால் ரசிகர்கள் கொந்தளிப்பு!

    March 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய் உடனான வைரல் விவகாரம்!. செய்தியாளர்களிடம் முகம் கொடுக்காமல் எஸ்கேப்பான த்ரிஷா!. 

    ”அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்”!. கட்சி பெயரை அறிவித்த சசிகலா!

    சஞ்சு சாம்சன் எங்கே?. எடிட் செய்தாரா சுப்மன் கில்?. உலகக்கோப்பை புகைப்படத்தால் ரசிகர்கள் கொந்தளிப்பு!

    பெரும் துயரம்!. நிலச்சரிவில் சிக்கி 107 பேர் பலி!. 57 உடல்கள் மீட்பு!

    ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட நிதியை விடுவியுங்கள்!. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

    Trending Posts

    அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!. ‘பவர்ஃபுல்’ பொறுப்பு வழங்க இபிஎஸ் திட்டம்!.

    March 13, 2026

    பெரும் துயரம்!. நிலச்சரிவில் சிக்கி 107 பேர் பலி!. 57 உடல்கள் மீட்பு!

    March 13, 2026

    திமுகவில் வரலாற்று மாற்றம்!. மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நியமனம்!.

    March 13, 2026

    போர் பதற்றம்!. 90 நாடுகளில் பெட்ரோல் விலை உயர்வு!. உலகப் பொருளாதாரம் முடங்கும் அபாயம்?

    March 13, 2026

    எங்கள் தீவுகளை தாக்கினால்; ” பாரசீக வளைகுடாவில் ரத்த ஆறு ஓடும்”!. ஈரான் கடும் எச்சரிக்கை!

    March 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.