தி.மு.க. இலக்கிய அணி -கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை – மகளிர் அணி – மகளிர் தொண்டர் அணி ஆகிய அணிகளின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 30 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. காலை 9 மணிக்கு இலக்கிய அணி, காலை 11 மணிக்கு கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை, பகல் 12 மணிக்கு மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

இக்கூட்டத்தில், தி.மு.க. இலக்கிய அணி -கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை – மகளிர் அணி – மகளிர் தொண்டர் அணி ஆகிய அணிகளின் மாநில நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version