Close Menu
    What's Hot

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»போதைப்பொருள் வழக்கில் விசாரணைக்கு ஆஜரான பிரபல நடிகர்
    தமிழ்நாடு

    போதைப்பொருள் வழக்கில் விசாரணைக்கு ஆஜரான பிரபல நடிகர்

    Editor TN TalksBy Editor TN TalksOctober 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    15 6 2025 10 29 13 40 31
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    போதை பொருள் விற்பனை செய்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீ கிருஷ்ணா ஆஜர்

    போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் கிருஷ்ணா விசாரணைக்கு ஆஜரானார்.

    கடந்த சில மாதங்களுக்கி முன்பு போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் கிருஷ்ணா போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமினில் வந்த கிருஷ்ணா கடந்த வாரம் சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. இதன் காரணமாக நுங்கம்பாக்கம்  அமலாக்கத்துறை அலுவலகத்தில் கிருஷ்ணா ஆஜரானார்.

    இதேபோல் போதைப்பொருள் பயன்படுத்திய புகாரில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த புகாரில் ஸ்ரீகாந்த் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

    Actor Krishna Actor Srikanth Drug Case
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடங்கியது!” – ஸ்டாலின் அதிரடி
    Next Article அச்சமின்றி அனைத்தையும் உடைதெறிவோம் – விஜய் வெயிட்ட மெசேஜ்
    Editor TN Talks

    Related Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    April 10, 2026

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    April 10, 2026

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.